கோவை தேங்காய் பால்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கோவை தேங்காய் பால்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஏப்
2017
00:00

'உணவே மருந்து' என்பதை கடைப்பிடித்த தமிழர்களின் உணவில், தவறாமல் இடம் பிடித்திருந்த பானகம், தேங்காய்ப் பால்!
சில ஆண்டுகளுக்கு முன் வரை, பல வீடுகளில், மாதம் ஒரு முறையாவது இதை தயாரித்து, பிள்ளைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது.
நெஞ்சுச்சளி மற்றும் இருமலுக்கு நிவாரணமாகவும், மீண்டும் வராமல் தடுக்கவும் தேங்காய்ப் பால் தயாரித்து கொடுத்தனர் நம் முன்னோர். மேலும், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள் சி, இ, பி1, பி3, பி5 மற்றும் பி6 ஆகிய சத்துக்கள் தேங்காயில் உள்ளன. எனவே தான், உணவில் எந்த வகையிலாவது, தேங்காய் இடம்
பெறும்படி செய்தனர்.
இதன் முக்கியத்துவம் தெரிந்து, கோவை ஒண்டிப்புதூர் மற்றும் கணபதி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில், தேங்காய்ப்பால் விற்கின்றனர். எப்போது சென்றாலும், சுடச்சுட தேங்காய்ப் பால் பருகலாம்.
தேங்காய் துருவலில் இருந்து பால் எடுத்து, காய்ச்சி, வெல்லம், உளுத்தம் பருப்பு, சுக்கு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்தால், உடலுக்கு வலுவை கொடுக்கும் தேங்காய்ப் பால் தயார்!
இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள், டீ, காபிக்கு பதில், தேங்காய் பால் பருகிச் செல்கின்றனர். இது, வயிற்றை நிரப்புவதுடன், உடலுக்கும் பலத்தைக் கொடுப்பதால், தொழிலாளர்களுக்கு உற்ற பானமாக திகழ்கிறது.
கோவை பக்கம் போனால், தேங்காய்ப் பாலை தவறாமல் பருகி வாருங்கள்!'

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
20-ஏப்-201716:48:02 IST Report Abuse
ganapati sb நான் அவ்வப்போது இங்கே குறிப்பிட்ட கோவைப்பகுதி டீக்கடைகளில் தேங்காய்ப்பால் சாப்பிடுவதுண்டு
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
18-ஏப்-201707:52:47 IST Report Abuse
Manian பால் இல்லாத காலங்களில் பாயசத்திற்கு தேங்காய் பால்தான் எங்கள் வீட்டில் உபயோகித்தார்கள். அமெரிக்க போன்ற நாடுக்ளில் தாய்லாந்து, மலேயாவிலிருந்து இறக்குமதி ஆகும் தேங்காய் பாலை காபி , டிக்கு உபயோகிப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். அதே மாதிரி துருவிய தேங்காயும் பதப்படுத்தப்பட்டு அங்கே விக்கிறார்களாம். இங்கோ, அரசாங்கமே எல்லாம் செய்ய வேண்டும், இல்லை மறியல் செய்வோம் என்று பல தென்னை விவசாயிகள் முரண்டு பிடிக்கிறார்கள். தகுந்த கூட்டுறவில், மதிப்பு கூடிய பொருல்களாக விற்க முயற்சி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். உபரியாக தேங்காய் நார், செரட்டை ( ஜோதிடங்கச்சி கரி தண்ணியை வடிகட்ட ) வருமானம் தரும். எல்லா முக்குள பொருள்கள் இருந்தும், மாற்றவர்கள் முதலீடு செய்ய வேண்டும், லாபம் எல்லாம் நமக்கே என்ற பேராசையால், அரசாங்கம் இதெல்லாம் செய்தல், தர்ணா செய்தெ அதிக பணம் பண்ணலாமே என்ற நப்பாசை .. விவசாயிகளில் உண்மையான வர்கள் 29-25 % , மற்றவர்கள் கொள்ளையர்கள். மத்திய அரசு இவர்களுக்கு உதவி செய்தல், மற்ற மாகாண விவசாயிகள் சும்மா இருப்பார்களா. இவர்களின் முட்டாள் தனத்துக்கு மோடி எதுவுமே செய்ய முடியாது. உள்ளூர் அரசியல் வியாதிகளை அடித்து நொறுக்கி உதவி கேளுங்கள். தேங்காய் பால் கோகோ கோலா, பெப்சிக்கு மாற்றாக அமைய, விவசாயிகள் மதிப்பு கூட்டிய பொருல்களை விளைவிக்க வேண்டும். ஓசிக்கு இனி அடிதான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.