பண்டிகை சுவை: பனானா பணியாரம் (வாழைப்பழ பணியாரம்) | மெட்ரோ | Metro | tamil weekly supplements
பண்டிகை சுவை: பனானா பணியாரம் (வாழைப்பழ பணியாரம்)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2017
00:00

தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 கப்
ரவா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
வாழைப்பழம் - 2
ஏலக்காயம் (பொடி) - 4
தேங்காய் (நறுக்கியது) - தேவையான அளவு
நெய் அல்லது எண்ணெய் - பொறிக்க

செய்முறை : பாத்திரத்தில் மைதா மாவு, ரவா, சர்க்கரை, நறுக்கிய வாழைப்பழம் மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து 2 மணி நேரத்திற்கு வைத்திருக்கவும். பின்னர் இதனுடன் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு மிக்ஸியில் அரைக்க வேண்டும். அவற்றுடன் தேங்காய் துண்டு மற்றும் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். இப்போது குழி பணியாரம் தயாரிக்கும் கல்லை சூடுபடுத்தி அதன் குழியில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றவும். தயாரித்து வைத்துள்ள மாவினை குழியில் ஊற்ற வேண்டும். பொன் நிறமாக மாறியதும் பணியாரத்தை திருப்பி வேக வைத்து, பின்னர் சூடாக பரிமாறலாம்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X