மொபைல் விற்பனையில் ஷார்ப் நிறுவனம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 ஜன
2011
00:00

டிஜிட்டல் நுகர்வோர் சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்துவரும் ஷார்ப் நிறுவனம், மொபைல் போன்கள் சந்தையிலும் தன் கால் தடம் பதிக்கிறது. 3ஜி சேவை பரவலாகி வருவதால், அந்த வகை மொபைல் போன்கள் பலவற்றை, அண்மையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இளைஞர்களை இலக்காகவும், விலைப் போட்டியில் விரும்பும் விலையிலும் இவை உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. முழுமையான எல்.சி.டி. தொடு திரை, ஜி-சென்சார், சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்கான சுருக்கு வழிகள், புளுடூத், எப்.எம். ரேடியோ, இரண்டு சிம் பயன்பாடு, கேமரா, ஆகிய சிறப்பு வசதிகளுடன், பல வகை வடிவில் ஷார்ப் போன்கள் இருக்கின்றன. 180 டிகிரி கோணத்தில் சுழலும் திரை கொண்ட ஒரு போனும் உள்ளது.டில்லியில் அண்மையில் நான்கு போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. விரைவில் மற்ற நகரங்களிலும் இவை கிடைக்கும் என இந்நிறுவன இந்திய பொது மேலாளர் டகேஷ் மோரி தெரிவித்தார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பால் ராஜ் - ஒரத்தநாடுதஞ்சாவூர்,இந்தியா
29-ஜன-201122:40:55 IST Report Abuse
பால் ராஜ் அருமயான பயனுள்ள தகவல்ல்களை தருவதில் தினமலர் என்றும் முதல் இடம் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X