ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஜன
2011
00:00

மெமரி அளவு தந்திருக்கிறீர்கள். இந்த ஒவ்வொரு மெமரிக்கான அலகு குறியீடு உள்ளதா? அதனைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-சி.கே. ராசப்பன், திருவண்ணாமலை.
தவிர்க்க வேண்டிய தவறுகள் - சரியான ஆலோசனை. ஆனால் நாம் தொடர்ந்து இந்த தவறுகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம். உங்கள் அறிவுரையைக் கடைப்பிடித்தால், பல தொல்லைகள் நம்மை உரசாமல் இருக்கும்.
-பேரா.என்.இந்திராணி, மதுரை.
உங்கள் கட்டுரையைப் படித்த பின்னர் தான், சேப் மோட் குறித்து நன்றாகவும் தெளிவாகவும் அறிய முடிந்தது. அதன் பயன்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
-கே. சி. ஆனந்த சிவன், திருப்பூர்.
அறிவு சார் தகவல் களை சேர்த்துப் பகிர்ந்து அளிப்பதில் புரட்சியை ஏற்படுத்தி யுள்ளது என்று நீங்கள் விக்கிபீடி யாவிற்கு சூட்டியுள்ள புகழாரம் நூறில் ஒரு சொல்லாகும். விக்கிபீடியா போல தமிழிலும் ஒன்று உருவாக வேண்டும்.
-டாக்டர் நீ. சுதந்திரா, திருவண்ணாமலை.
யு.எஸ்.பிக்கான மின்சக்தி-புதுமையான மற்றும் துல்லியமான தகவல்.
-எஸ். ஞானராஜ், கோயம்புத்தூர்.
புளுடூத் குறித்த விபரமான கட்டுரை அதன் தொழில் நுட்பத்தினையும் செயல்பாட்டினையும் சிறப்பாக எடுத்துச் சொல்லியது.
-சி. ஆர். கலாராணி, திண்டுக்கல்.
கூகுள் பிரிவியூ என்ற ஒரு வசதி உள்ளது என்று இப்போதுதான் தெரிய வந்தது. இத்தனைக்கும் பல ஆண்டுகள் இதனைப் பயன்படுத்தி வருகிறோம். தொடர்ந்து இதனைப் போல அறியப்படாத வசதிகளைச் சுட்டிக் காட்டவும்.
-பா. அம்சராஜன், அன்னஞ்சி.
நீங்கள் பதில் தந்தபடி சிஸ்டம் இன்போ தகவல்களை டெக்ஸ்ட் பைலில் ஸ்டோர் செய்து பயன்படுத்தினேன். சரியான நேரத்தில் தந்த உதவிக்கு நன்றி.
-கா. சிவரஞ்சனி, ஆண்டிபட்டி.
தவிர்க்க வேண்டிய தவறுகள் ஏழு தானா? இன்னும் நிறைய உரைக்கிற மாதிரி சொல்லுங்க சார். என் அலுவலக ஊழியர்களுக்கு காப்பி எடுத்துக் கொடுத்திருக் கிறேன்.
-ஆர். சிவசுப்பிர மணியன், சென்னை.
டூல் டிப் கட்டங்களுக்கான பெயர் விளக்கம் கொடுத்த பின்னர் தான் அவை அனைத்தும் ஒன்று எனத் தெரிய வந்தது. இதுவரை நானாக ஏதோதோ பொருள் எண்ணி வந்தேன்.
-சா. விஜயகுமாரி, உதகமண்டலம்.
சில வாரங்களில் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இல்லாமல் இருக்கிறது. தயவுசெய்து ஏதேனும் ஒரு தொகுப்பிற்கான ஷார்ட்கட் கீ களைப் பட்டியலிடவும். ஏற்கனவே வந்ததாக இருந்தாலும் தவறில்லை.
-ஆ. புண்ணியமூர்த்தி, சிவகாசி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X