அலகு, அடையாளம் மற்றும் எண்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 பிப்
2011
00:00

இரண்டு இதழ்களுக்கு முன் பைட்ஸ் அளவு குறித்து எழுதியது குறித்து ஒரு வாசகி, இவற்றிற்கு அடையாளம் ஏதேனும் உண்டா? எனக் கேட்டிருந்தார். அதாவது ரூபாய் என எழுதினாலும் அதற்கான அடையாள சிம்பல் ஒன்று உண்டல்லவா! அதே போல கிகா, மெகா போன்றவற்றிற்கான அடையாளம் உண்டா! மேலும் கிகா பைட்ஸ் என்றால் அதனை 1024 மெகா பிட்ஸ் எனக் கூறாமல் முழு எண்ணில் கூறவும் எனக் கேட்டுள்ளார். இதோ அவரின் கேள்விகளை மையமாக வைத்து மேற்கொண்ட தேடலில் கிடைத்த தகவல்கள்:
அலகு சொல், அடையாளம் மற்றும் அதற்கான எண் வரிசையாகத் தரப்படுகிறது.
1. yotta Y 1024 =1 போட்டு 24 சைபர்
2. zetta Z 1021 =1 போட்டு 21சைபர்
3. exa E 1018 =1 போட்டு 18சைபர்
4. peta P 1015 =1 போட்டு 15 சைபர்
5. tera T 1012 =1 போட்டு 12சைபர்
6. giga G 109 =1 போட்டு 9 சைபர்
7. mega M 106 =1 போட்டு 6 சைபர்
8. kilo k 103 =1 போட்டு 3 சைபர்
9. hecto h 102 =1 போட்டு 2 சைபர்
10. deka da 101 =1 போட்டு 1 சைபர்
11.deci d 10-1 =0.1
12. centi c 10-2 =0.01
13. milli m 10-3 =0.001
14. micro µ 10-6 =0.000,001
15. nano n 10-9 =0.000,000,001
16. pico p 10-12 =0.000,000,000,001
17. femto f 10-15 =0.000,000,000,000,001
18. atto a 10-18 =0.000,000,000,000,000,001
19. zepto z 10-21 =0.000,000,000,000, 000,000,001
20. yocto z 10-24 =0.000,000,000,000,000, 000,000,001
மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் தெரிந்து கொள்வதில் தவறில்லை. இவை பயன்பாட்டுக்கு ஒரு நாளில் அனைத்து மக்களிடத்திலும் காணப்படலாம். இப்போதுதானே நாம் டெரா பைட் குறித்து பேசுகிறோம். கீழாகத் தரப்பட்டுள்ள கடைசி எட்டு அளவுகள், பெரும்பாலும் அறிவியல் ஆய்வு ஆவணங்களில் தான் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாரீஸ்வரன் - மதுரை,இந்தியா
13-பிப்-201118:22:57 IST Report Abuse
மாரீஸ்வரன் பயன்படக்கூடிய மேகசின் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X