ஐ.ஐ.எப்.டி.,யில் ஆசிரியராக வேண்டுமா?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 நவ
2017
00:00

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு எனப்படும் ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனம் 1963ல் நிறுவப்பட்டது. இந்தியாவின் வெளிநாட்டு வணிகம் குறித்த சிறப்பான படிப்புகளைத் தருவதில் பிரசித்தி பெற்றது. டில்லி, கோல்கட்டா ஆகிய இரண்டு இடங்களில் உள்ளது. இங்கு காலியாக உள்ள அசிஸ்டென்ட் புரொபசர் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைகள்: எகனாமிக்ஸ், மார்க்கெட்டிங், பினான்ஸ், ஆபரேஷன்ஸ் ரிசர்ச்/ சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஸ்ட்ராடஜிக் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் டிரேடு ஆபரேஷன்ஸ், லாஜிஸ்டிக்ஸ், டாகுமென்டேஷன், எச்.ஆர்., பிசினஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
தேவைகள் : பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பு, பி.ஜி.டி.எம்., படிப்பை முழுநேரப் படிப்பாக முடித்தவர்கள், எம்.ஏ., படிப்பை எகனாமிக்ஸ், சைக்காலஜி, ஆர்கனிசேஷன் பிகேவியர், எம்.ஏ., ஸ்டாடிஸ்டிக்ஸ், மேதமேடிக்ஸ் பிரிவுகளில் முடித்தவர்கள், தொடர்புடைய பிரிவில் பிஎச்.டி., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இந்த தகுதியுடன் நெட், ஸ்லெட், செட் தேர்வையும் எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : கல்வித் தகுதி மற்றும் நெட்/ஸ்லெட்/செட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள் : 2017 நவ., 27.
விபரங்களுக்கு : http://tedu.iift.ac.in/iift/docs/vacanciesdoc/FAC_07112017.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.