குருபார்வை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 நவ
2017
00:00

பி.சி.ஏ., முடித்துள்ள நான் சமீபத்தில், வளாகத்தேர்வு மூலம் பிரபல ஐ.டி. நிறுவனத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனது எதிர்காலத்திற்கான அறிவுரை என்ன?

சுந்தர், சென்னைநீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம் நீண்ட காலம், ஊழியர்களை பணியில் வைத்துக் கொள்வதற்காக அறியப்படுவது. அடிப்படையில் ஐ.டி. நிறுவனம் என்றாலும் நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது எந்த பிரிவிற்கு என்பதை அறியவும். ஐ.டி. அல்லாத பிற சேவை பிரிவுகள் என்றால் இந்த வாய்ப்பை நீங்கள் மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.பணியில் சேர்ந்த பின் உங்களது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். கூடவே நிறுவனத்தில் உங்களது பொறுப்பு தொடர்பான சிறப்புத் திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இதுன் மூலம் இங்கு மட்டுமல்லாமல், பிற சிறந்த நிறுவனங்களிலும் பணிவாய்ப்புகளை பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T viji - trichirappalli,இந்தியா
17-நவ-201713:42:33 IST Report Abuse
T viji நான் முதுகலை பொறியியல் துறையில் ece படித்துளேன் எனது பிறந்த தேதி 18 .02 .1986 மாலை 3 மணி க்கு பிறந்தேன் எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா நல்ல வேலையும் கிடைக்கவில்லை எனக்கு இன்னும் திருமணமும் ஆக வில்லை எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என் ராசி ரிஷபம் நட்சத்திரம் ரோகினி லக்கினம் கடகம் எப்போது நல்ல வாழ்கை அமையும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.