இப்படியும் ஒரு முதல்வர்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 நவ
2017
00:00

மிகவும், எளிமையானவர், கேரள முதல்வர், பிணராயி விஜயன். சமீபத்தில், அவரை பேட்டி கண்ட நடிகரும், எம்.பி.,யுமான, இன்னசென்ட், 'சார்... 'தண்ணீ' போட்டதுண்டா?' என்று கேட்க, 'இல்ல...' என்று கூறியுள்ளார். 'ஒரு முறை கூட மது அருந்தியது இல்லயா...' என்று அவர் ஆச்சரியமாக கேட்க, சிரித்தபடி, 'சத்தியமா இதுவரை மது அருந்தியதே இல்ல...' என்று கூறியுள்ளார்.
அடுத்து, 'பீடி பிடித்ததுண்டா?' என்று கேட்ட போது,'இளமையில், நான், 'செயின் ஸ்மோக்கராக' இருந்தேன்; ஒரு சமயம், காய்ச்சல் வந்து படுக்கையில் கிடந்த போது, பல நாட்கள் வெளியே போகவோ, சிகரெட் புகைக்கவோ முடியவில்லை. அப்போது தான், இத்தனை நாட்கள் சிகரெட் இல்லாமல் இருக்க முடிகிறதே பின், எதற்கு அதை மீண்டும் புகைக்க வேண்டும் என நினைத்து, விட்டு விட்டேன்...' என்று கூறியுள்ளார்.
ஜோல்னாபையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
25-நவ-201712:33:50 IST Report Abuse
Sridhar தண்ணி அடிப்பீர்களா என்று கேட்பதற்கு பதிலாக கொலை செய்துருக்கிறீர்களா என்று கேட்டிருந்தால் மனுஷன் ஆடி போயிருப்பார் ஏனென்றால் இந்த ஆளின் அரசியல் பிரவேசம், கொலையில் தான் ஆரம்பம் இவர் மேல் உள்ள CBI கேஸ் உச்ச கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்தாலும், வன்முறை எனோ அவர்களை விட்டு விலகமாட்டேன் என்கிறது. உண்டியல் குலுக்கும் பழக்கம் எவ்வளவு தூரம் அவர்கள் ரத்தத்தில் ஒட்டியிருக்கிறதோ அவ்வளவு தூரம் வன்முறை கலாச்சாரமும் அவர்களோடு கலந்திருக்கிறது. மாணிக் சர்க்கார் பாருங்கள். மிகவும் எளிமையானவர் தான். அனால் அந்த மாநிலத்தில் நடக்கும் சம்பவங்கள் ரத்தம் உறைய வைப்பனவாக உள்ளன. அடிக்கடி பத்திரிகை நிருபர்கள் கொல்லப்படுகிறார்கள், வினோதம் என்னவென்றால், நாட்டின் பிற பகுதிகளில் ஒரு எதிர்க்கருத்து கூறினாலே, தன கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவது போல் கூக்குரலிடும் டெல்லி பத்திரிகைகள், திரிபுராவில் நடக்கும் கொலைகளை கண்டுகொள்ளவே இல்லை மேலும் இந்த கம்யூனிஸ்ட்களுக்கு தேசபற்றைவிட சீனா மீதான பற்று அதிகம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்த போரின் பொது மிக வெளிப்படையாக நம் நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீனா வுக்கு ஆதரவு அளித்தனர். முஸ்லிம்களுக்கு தன தாயாரை விட மதம் எவ்வாறு முக்கியமோ, அதே போல் இந்த கம்யூனிஸ்ட்களுக்கு நாட்டைவிட்டு தங்கள் கோட்பாடு முக்கியம் போல இருக்கிறது. இவர்களையெல்லாம் வைத்து கொண்டு நாடு எங்கே முன்னேறுவது? ஹ்ம்ம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.