'புல்லட் ராணி!'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 நவ
2017
00:00

படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர், மினி; வங்கி அதிகாரியாக பணியாற்றும் இவரின் வயது, 51; இந்த வயதிலும் மிகவும் இளமையாக இருப்பதுடன், புல்லட்டில் இமயமலையின் கடுமையான பாதைகளில் பயணித்துள்ளார்.
சுங்க இலாகாவில் பணிபுரியும் இவரது கணவர், பிஜு பால், இவருக்கு பக்க பலமாக இருப்பதால் தான் இது சாத்தியமாவதாக கூறுகிறார்.
கோவையில் வசிக்கும் பெற்றோரை காண, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து, தன்னந்தனியாக தன் புல்லட் பைக்கில் வந்து செல்கிறார், இந்தப் புதுமைப் பெண்.
ஜோல்னாபையன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
25-நவ-201707:51:25 IST Report Abuse
srisubram பேமானி நீ இன்னா துன்ற?
Rate this:
Share this comment
Cancel
murugan - Tamilnadu ,இந்தியா
24-நவ-201714:44:20 IST Report Abuse
murugan Jaldra thatrathukke oru kootam alayidhu. Madaveri enbathaivida jaathi veri thaan. avaa evaa ra vaarthaiyai podhu edathil ubayogipadhu.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
22-நவ-201707:06:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பேரை "மேக்சி" ன்னு மாத்திடலாம். மினி பொருத்தமா இல்லே. 80 வயது இளைஞிகள் கார் ஓட்டிக்கொண்டு வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்வதை பலமுறை பார்த்துள்ளதால் ஆச்சரியமில்லை. எனது பாட்டி தனது 76 வயதில் தனியாக பஸ்ஸில் சென்று வருவார் (1980 களில்).
Rate this:
Share this comment
Cancel
Anand - Madurai,இந்தியா
19-நவ-201715:56:14 IST Report Abuse
Anand இப்படி தான் இருக்கணும், ozone ல ஓட்ட போட்ட மட்டும் போதாது
Rate this:
Share this comment
Cancel
bismi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-நவ-201710:39:24 IST Report Abuse
bismi புல்லட் ஓட்ரதெல்லாம் ஒரு சாதனையா. ..??? நான் கூட தான் ஓட்டுவேன். ... போங்க சார்...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
19-நவ-201703:54:34 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஆஹா கிரேட் நேக்கு ஆசையாத்தான் இருக்கு ஸ்கூட்டயாச்சும் ஓட்டனும் என்று இன்னவரை நடக்களேம்மா பஸ் /ஆட்டோ /டாக்சி தான் எங்கேபோனாலும் கால் நன்னாயிருக்கே நடக்க என்று ஹாப்பி விஷ யு ஆல் தி பெஸ்ட் , என் பிரெண்டு 77 வயது இன்னம் எங்கே போனாலும் ஸ்கூட்டிலேதான் போவா
Rate this:
Share this comment
23-நவ-201722:45:58 IST Report Abuse
ranjithEnna nekku nu type panra enakku nu veraatha madaveri naai...
Rate this:
Share this comment
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
24-நவ-201710:40:40 IST Report Abuse
Ajaykumarநேக்கு என்பது மதம் இல்லடா, அது அவர்களின் பாஷை....
Rate this:
Share this comment
Naduvar - Toronto,கனடா
24-நவ-201721:28:03 IST Report Abuse
Naduvarமேற்க்கு கிழக்கு தெரியும் ...அது என்ன நேக்கு? ஓ தயிர் சாதமா ???...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.