ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 பிப்
2011
00:00

லினக்ஸ் தொகுப்பை அதிகம் பயன்படுத்தும் என் நண்பர்கள் குழுவிற்கு, நீங்கள் தந்த பிரவுசர்கள் குறித்த தகவல்கள் மிகவும் உதவியாய் இருந்தன.
-பேரா.சிவஷண்முகம், திருத்தணி.
ரூபாய் பைசா கணக்கில் புள்ளி வைப்பது எப்படி என்ற விளக்கம், இதில் உள்ள சிக்கல்கள் பலவற்றைத் தீர்த்து வைத்தது. நன்றி.
-ஆ. நல்லமாயன், உசிலம்பட்டி.
இணையத்தில் காணப்படும் ஆடியோ பைலை உடனடி யாகக் கேட்க மிகவும் அருமையான ஒரு எக்ஸ்டன்ஷன் யு-ட்யூப் மியூசிக் பிளேயர்.
-டி.உஷா ராஜ் மோகன், தாம்பரம்.
ஜிமெயில் பீப்பர், சூப்பர் புரோகிராம் சார்! உடனடியாக இன்ஸ்டால் செய்தோம். முதலில் சில சிக்கல்கள் இருந்தன. பின்னர் பொறுமை யாக அதன் விபரங்களைப் பின்பற்றிய பின் சரியாயிற்று.
-கே. எம். உதயகுமார், திண்டுக்கல்.
2011ல் நிறுவனங்கள் என்ன தரப்போகின்றன என்ற கட்டுரை தந்த தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன.
-கனகவிஜயன், ஓ.சி.பி.எம். மதுரை.
தொடர்ந்து இன்டர்நெட்டில் ஏமாறாமல் இருக்க புதிய வழிகள் பலவற்றை எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள். இது ஒரு நல்ல எச்சரிக்கை உணர்வினை எங்களுக்கு அளிக்கிறது.
-சி.கே. வேதவல்லி, சிவகாசி.
உங்க ஊர்ல மழை எப்படி? சூப்பர் விஷயம் சார். அடுத்த முறை எங்கள் ஊரில் மழை பெய்கையில் இதனை சோதித்துப் பார்த்து அவசியம் உங்களுக்குத் தெரிவிப்பேன்.
-இரா.சிவராஜன், திருநின்றவூர்.
சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில், திரீ டைமன்ஷன் "டிவி' வந்தால், அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். தாங்கள் தங்கள் மலரில் இது குறித்து எழுதவும்.
-என். எஸ். சேஷாத்ரி நாதன், சிவகங்கை.
ஐகான் மாற்றி அமைப்பது குறித்த என் கேள்விக்கு, நல்ல ஒரு பதிலை மிகவும் விளக்கமாக, சரியான எச்சரிக்கையுடன் தந்துள்ளமைக்கு நன்றி.
-டி. கார்த்திக் ராஜ், சென்னை.
மூன்று சிம்களில் போன் என்பது, மொபைல் போன் மார்க்கட், மக்கள் என்னும் பயனாளர் களின் தேவையைப் பொறுத்து சாய்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னும் சிறிது காலத்தில் மூன்று சிம் போன்களே, தொடக்க நிலை போனாக வரும்.
-ஜெபராணி ராபர்ட், தாம்பரம்.
ஹெர்ட்ஸ் வேகம் குறித்த தகவல்கள் மிக எளிமையாகவும் பயனுள்ள வகையிலும் உள்ளன.
-கே. ஞானராஜ், சின்னமனூர்.
யு-ட்யூப் தளத்தின் வளர்ச்சி, விரைவில் தியேட்டர்களுக்கு வேட்டு வைக்கப் போகிறது. இனி யு-ட்யூப் தளங்களில் நம் திரைப்படங்களை வெளியிடலாம். கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையில் இதனை அமைத்திடலாம்.
-எஸ். பரந்தாமன், திருமங்கலம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X