பெஞ்சுல ஏறு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2017
00:00

எனக்கு வயது, 70; அரசு ஆண்கள் பள்ளியில், பிளஸ் 1 படித்த போது நடந்த சம்பவம்!
பக்கத்திலேயே, பெண்கள் பள்ளியும் இருந்தது. எங்கள் வகுப்பறைக்கு அருகில், அவர்களது பிளஸ் 1 வகுப்பும் இருந்தது.முதல் பாட வேளை ஆங்கிலம். ஆசிரியர் வந்ததும், முதல் நாள் நடத்திய பாடத்தில், கேள்வி கேட்ட பிறகு தான், அடுத்த பாடம் நடத்துவார். கேள்விக்கு பதில் சொல்லா விட்டால், பெஞ்சின் மேல் ஏறி, நிற்கச் சொல்வார். கடைசி பெஞ்சில் ஏறி நின்றால், பக்கத்தில் உள்ள பெண்கள் வகுப்பறை நன்கு தெரியும்.இதனால், வேண்டும் என்றே கடைசி பெஞ்ச் மாணவர்கள் பதில் சொல்லாமல், பெஞ்சின் மேல் ஏறி நிற்பர். மற்ற பெஞ்சு மாணவர்கள் நன்றாக பதில் அளிப்பர்.
ஒருநாள், 'ஏன் கடைசி பெஞ்சு மாணவர்கள் மட்டும் பதில் அளிப்பதே இல்லை; நான் பாடம் நடத்துவது புரியலையா...' என்று கேட்டார், ஆசிரியர்.
'அப்படி இல்லை ஐயா... கடைசி பெஞ்சில் நின்றால், பக்கத்து பெண்கள் வகுப்பறை தெரியும்; அதனால், வேண்டும் என்றே பதில் சொல்லாமால், பெஞ்சில் ஏறி நிற்கின்றனர்...' என்று ஒரு மாணவன், போட்டு உடைத்தான். ஆசிரியருக்கு வந்ததே கோபம். அதில் இருந்து, பெஞ்சின் மேல் நிற்க சொல்லாமல், சரியான அடி கொடுக்க ஆரம்பித்தார்.
அன்றிலிருந்து, எல்லா மாணவர்களும் பதில் சொல்ல ஆரம்பித்தனர்.
'இது ஒரு அற்ப சந்தோஷம்; பாடத்தை கவனித்து முன்னேற வழிப் பாருங்கள்...' என்று,அறிவுரை கூறினார் ஆசிரியர்.
- ஏ.கல்யாணராமன், விழுப்புரம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
29-டிச-201710:38:17 IST Report Abuse
A.George Alphonse This 70 years old man narration is totally incorrect. Those days after 9th standard the teachers used to treat the students in very dignified way as the students were wearing pants and dhothies and they don't give such stand up on the bench punishment or beating them up for not answering questions. More ever the the girls schools or colleges won't be very near to boys schools or college on a very close range distance.This is purely an imaginary matter.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X