ஆவின் அழைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
00:00

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் சென்னை கிளையில் 32 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜூனியர் எக்சிக்யூடிவ் டைப்பிங் பதவிக்கு பட்டப் படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங்கை ஹையர் கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மில்க் ரெகார்டர்
பதவிக்கு : கோ-ஆப்பரேடிவ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கட்டணம் ரூ. 250.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப் பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Joint Managing Director,
The Tamilnadu Cooperative Milk Producers' Federation Limited,
29 & 30, Ambattur Industrial Estate,
Aavin Dairy Road, Chennai-600 098

கடைசி நாள் : 2018 ஜன., 10.

விபரங்களுக்கு : www.aavinmilk.com/hrjmd2612171.html

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.