ராணுவத்தில் பணி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
00:00


இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் 291 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம் :
லோயர் டிவிஷன் கிளார்க்கில் 10, பயர்மேனில் 8, மெட்டீரியல் அசிஸ்டென்டில் 6, டிரேட்ஸ்மேன் மேட்டில் 266, எம்.டி.எஸ்.,சில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தில் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப் பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்பு களைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Ministry Of Defence 27 Field Ammunition Depot, PIN - 909427, C/O 56 APO

கடைசி நாள் : 2018 ஜன., 16.

விபரங்களுக்கு : https://indianarmy.nic.in/ex.aspx

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.