விமானக் கட்டண சலுகைகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
00:00

ஏர் ஏஷியாவின் ரூ.99 சலுகை: குறைந்த கட்டண விமான சேவை அளிக்கும் 'ஏர் ஏஷியா' இந்தியா நிறுவனம், ரூ.99ல் தொடங்கும் புதிய கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைக் கட்டணம், பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கொல்கட்டா, புதுடில்லி, புனே மற்றும் ராஞ்சி ஆகிய ஏழு நகரஙக்ளுக்கு செல்லும் விமானங்களுக்கு பொருந்தும். இதுமட்டுமல்லாமல், ஆக்லாந்து, பாலி, பாங்காக், கோலாலம்பூர், மெல்போர்ன், சிங்கப்பூர், சிட்னி உள்ளிட்ட ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 10 நாடுகளுக்கு, இந்திய நகரங்களில் இருந்து பயணிக்கவும் சலுகைகள் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணங்கள் ரூ.1,499 முதல் தொடங்கும். ஜனவரி 21 வரை இதற்கான முன்பதிவு செய்யலாம். ஜனவரி 15 முதல் ஜூலை 31 வரையான காலகட்டத்துக்கு இந்தப் கட்டணச் சலுகைகள் பொருந்தும். ஏர் ஏஷியா இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில் செய்யும் முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்த கட்டண சலுகைகள் கிடைக்கும்.


'கோ ஏர்' நிறுவனத்தின் ரூ.1,485 கட்டணம்: இந்திய குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக, இந்தியாவின் 14 நகரங்களில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு செல்வதற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,485 என்று அறிவித்துள்ளது, கோ ஏர் நிறுவனம். அதுமட்டுமல்லாமல், கோ ஏர் மொபைல் ஆப்பில் 'GOAPP10' என்ர புரொமோ கோட் கொடுத்து முன்பதிவு செய்தால், அந்த கட்டணத்திலும் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதற்கு ஜனவரி 25, 2018 வரை முன்பதிவு செய்யலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X