மலைக்க வைக்கும் 'மச்சு பிச்சு'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஜன
2018
00:00

தென் அமெரிக்க கண்டத்தில் நூற்றாண்டுகளாக கம்பீரமாக நிலைத்து நிற்கும் இன்கா நாகரிகத்தின் அடையாளம், மச்சு பிச்சு! சுற்றுலா பயணியரின் விருப்பப் பட்டியலில் எப்போதுமே இதற்கு முன்னணி இடம்தான். பெரும்பாலான வெளிநாட்டுப் பயணியருக்கு மச்சு பிச்சுவை காண்பது ஓர் கனவுப் பயணம் தான்.. தற்போது பாதுகாக்கப்பட்ட, சூழல்காப்பு சுற்றுலா தலமாக மாறியிருக்கும் மச்சு பிச்சுவை காண சிறந்த காலகட்டம் வரவிருக்கும் மாதங்கள் தான். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகு என்பதாலோ என்னவோ, 2017ல் இன்ஸ்ட்ராகிராமில் அதிகம் பகிரப்பட்டதும் மச்சு பிச்சு தொடர்பான படங்களே. இத்தகைய பேரழகு பொருந்திய இடங்களை காண, பெரு நாட்டு மக்களும், சுற்றுலா துறையும் அன்புடன் பயணியரை வரவேற்கின்றனர். வரும் மாதங்களில் - ஆண்டிஸ் மற்றும் பெரு அமேசானில் மழைக்காலம், மச்சு பிச்சுவுக்கு வந்தால், எங்கும் பசுமைப் போர்த்திய அழகைப் பார்க்கலாம்.
மச்சு பிச்சு மட்டுமல்லாமல், இன்கா பாரம்பரியத்தை அடியொற்றிய இடங்களில் மலையேற்றம் மற்றும் சாகச சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே இவற்றுக்கு திட்டமிடுதல் நலம். மேலும் விவரங்களுக்கு: www.peru.travel

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabhu - trivandrum,இந்தியா
30-ஜன-201819:21:59 IST Report Abuse
prabhu அழகு கி பி 1500, மின்சாரம் இல்லை.மின்சாரம் இல்லா உலகம் அழகு உலகம்.நாகரிக மனிதன் வேடிக்கை பார்க்க ஏற்ற இடம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.