திப்பு சுல்தான் ஓவியம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2018
00:00

முகலாய மன்னர், திப்பு சுல்தானை, இந்து மத துரோகி என்று சிலர் பிரசாரம் செய்வர். ஆனால், கர்நாடகா மாநிலம், தும்கூரிலிருந்து, 20 கி.மீ., துாரத்தில் உள்ள விஜயநகரம் ஹம்பி எனும் ஊரில், லட்சுமி - நரசிம்மர் கோவில் சுவரில் திப்பு, புலி வேட்டையில் ஈடுபட்டது போன்ற காட்சியை வரைந்துள்ளனர். இது, 1805ல் வரைந்ததாக தெரிகிறது.
ஜோல்னாபையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
06-பிப்-201810:32:57 IST Report Abuse
Ajaykumar திப்பு சுல்தான் உண்மையான படம் லண்டன் மியூசியம்இல் இருக்கு. இது புனையப்பட்ட படம். அவன் ஹிந்து மத எதிரிதான். மாற்றுக்கருத்தில்லை. அதற்கு அவனின் வாளில் பொரித்துள்ளதே சாட்சி.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
04-பிப்-201806:46:15 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இதே போன்றுதான் கிருஷ்ண தேவராயாவின் படமும் இருக்கும் கட்டுரையாளரே,, அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் ....?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X