இது, முதல்வருக்கு அழகா?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2018
00:00

மக்களுக்கு, 'சேவை' செய்வது எப்படி என்பதை, பா.ஜ., கட்சியை சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்கை பார்த்து, மற்ற தலைவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தன் மருமகள் வசதியாக குழந்தை பெற வேண்டும் என்பது, முதல்வரான இந்த மாமனாரின் ஆசை. அதற்கு என்ன செய்தார் தெரியுமா... அரசு மருத்துவமனையில், ஒரு மாடியில் இருந்த நோயாளிகள் அனைவரையும் வெளியேற்றினார். சிகிச்சை பெற்று வந்தவர்களை காலி செய்தபோது, அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த தேசிய விளையாட்டு வீரரான, 'கிக் பாக்சர்' சாம்பியன் ஹரிகிருஷ்ணனும், ஐ.சி.யு.,விலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதன் விளைவாக, போட்டியின்போது, தலையில் அடிபட்டு மரணத்துடன் போராடிய இவர், மரணமடைந்தார். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
ஜோல்னாபையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா
09-பிப்-201813:38:49 IST Report Abuse
Hari Bojan ஒரு உயிரினை கொண்டுவர இன்னுமொரு உயிரை வாங்குவதா? அதற்கு இவர் என்ன எமனா?
Rate this:
Share this comment
Cancel
Thangaraju - chennai,இந்தியா
05-பிப்-201812:33:23 IST Report Abuse
Thangaraju இதை உரக்க சொல்ல எந்த ஊடகங்களும் இல்லை என்பதுதான் வேதனை
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
05-பிப்-201807:15:12 IST Report Abuse
Ramesh Kumar திருந்தி விட்டீர்களா.?
Rate this:
Share this comment
Cancel
P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா
04-பிப்-201811:49:21 IST Report Abuse
P.Narasimhan முதல் பக்கத்தில்தான் இடம் பெற்றிருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.