வீ டூ லவ் சிறுவர்மலர்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
00:00

நான், மருத்துவ கல்லுாரியில் பணியாற்றி, ஓய்வு பெற்றவள். பணியில் இருந்த போது, கல்லுாரி அலுவலகத்தில், சிறுவர்மலர் இதழைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது, சிறுவர் களஞ்சியமாக, அனைத்து விஷயங்களுடன் இருந்ததை படித்தவுடன் தெரிந்து கொண்டேன்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று, சிறுவர்மலர் இதழ் வாங்கி படிப்பதோடு இல்லாமல், அதில் உள்ளவற்றை, என் பேரன், பேத்திகளுக்கு கூறி, படிக்கும் ஆர்வத்தை துாண்டினேன். அதனால், என் குடும்பத்தினர் அனைவரும் சிறுவர்மலர் இதழின் விசிறிகளாகி விட்டனர்.
சமையல் குறிப்புகளைக் கொண்டு, வித விதமான உணவுகளை செய்து, குடும்பத்தவருக்கு கொடுத்து அசத்துகிறேன்; அவர்கள் அன்பைப் பெறுகிறேன். தொடரட்டும் சிறுவர்மலர் இதழின் புதுமைகள். வாழ்த்துகள்!
- எஸ்.உஷாராணி, காஞ்சிபுரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.