உங்களுக்குத் தெரியுமா! சீன இன்டர்நெட் வளர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மார்
2011
00:00

சென்ற 2010 ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்து பவர்கள் எண்ணிக்கை, 45 கோடியே 70 லட்சமாக உயர்ந் திருந்ததாக, இதனைக் கண்காணித்து வரும் அமைப்பு அறிவித்துள்ளது. இது அமெரிக்க நாட்டின் ஜனத்தொகையைக் காட்டிலும் 50% கூடுதலாகும். 2010 ஆம் ஆண்டில் மட்டும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 19% அதிகமாகியது. இதற்கு, முதன்மைக் காரணம், சீன மக்கள் மொபைல் போனை இன்டர்நெட் உலா செல்லப் பயன்படுத்துவதே ஆகும். மொபைல் போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 2010 ஆம் ஆண்டில் 29.6% உயர்ந்து 30 கோடியே 30 லட்சத்தினை எட்டியது. வர்த்தகத்திற்காகவும் பொழுது போக்கிற்காகவும் இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோர் சென்ற ஆண்டில் அதிகமாக இருந்தனர். இதற்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணமாகும். இந்த தகவல்களை சீன இணைய அமைப்பு தகவல் மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X