ஆதிவாசிகளின் பாதுகாவலர்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2018
00:00

ஆதிவாசிகள், காட்டு விலங்குகளுக்கு பயப் படுவதில்லை. ஆனால், வன அதிகாரிகளை கண்டால், பயந்து ஓடுவர். எந்தவித ஆதரவும் இல்லாத ஆதிவாசிகளை, இரக்கமின்றி கொடுமைப்படுத்துவது பெரும்பாலான அதிகாரிகளின் பொழுது போக்கு.
ஆனால், கேரள மாநிலம், குட்டம்புழாவை சேர்ந்த சுதா என்ற பெண், பாரஸ்ட் ஆபீசராக, குஞ்சிப்பாறா காட்டுக்கு வந்தபோது, ஆதிவாசிகளின் பயம் விலகியது. ஏனெனில், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பலரிடம் உதவி பெற்று, 14 ஆதிவாசி காலனிகளில், '497 டாய்லெட்'களை கட்டி தந்துள்ளார்.
வன அதிகாரிகளை கண்டால், ஓடி ஒளியும் ஆதிவாசிகள், சுதாவை கண்டால், சிரித்து, பேசி மகிழ்கின்றனர்.
- ஜோல்னாபையன்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201814:18:14 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி கேரளத்தில் ஆதிவாசிகளுக்கு ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதிகள் அதிகமாகும். ஆனால் அதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தமிழ் நாட்டில் நடப்பதைப்போல்தங்கள் வளர்ச்க்கு பயன்படுத்துகிறார்கள். இந்த செய்திகள் ஊடக வெளிச்சத்திற்கு வருவதில்லை. கொள்ளையடிப்பதில் மட்டும் இன வேற்றுமை, மொழி வேற்றுமை, மத வேற்றுமை எ்பது யாருக்கும் இல்லை...
Rate this:
Share this comment
Vijay - Bangalore,இந்தியா
10-செப்-201812:17:24 IST Report Abuse
Vijayஇந்த செய்திக்கும் உன் கருத்துக்கும் என்ன சம்மந்தம் ?? உன்னை மாதிரி குறை சொல்லி சொல்லி நல்லது செய்பவர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள் .......
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
09-செப்-201805:10:35 IST Report Abuse
 nicolethomson அருமை சார், ஜாதி பேதம் இல்லை என்று கூவும் சிறுபான்மையினர் அதிகாரிகள் வந்தால் இவர்கள் தெறித்து ஓடிவிடுவார்களே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X