சாம்சங் வழங்கிய மூன்று மொபைல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2011
00:00

கேலக்ஸி ஏஸ், கேலக்ஸி பிட் மற்றும் கேலக்ஸி பாப் என்ற பெயர்களில் மூன்று மொபைல்கள் சாம்சங் நிறுவனத் திலிருந்து வந்துள்ளன. இவை அனைத்தும் ஆண்ட்ராய் ப்ரையோ 2.2 சிஸ்டத்தில் இயங்குபவை. இதுவரை விற்பனைக்கு முந்தைய ஆர்டர் பதிவுகளை, விற்பனை மையங்கள் பெற்று வந்தன. இனி அனைத்து கடைகளிலும், நேரடியாக இயக்கிப் பார்த்தே இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இவற்றின் சிறப்புகளைப் பார்க்கலாம்.

1. தி கேலக்ஸி ஏஸ் (Samsung Galaxy Ace): இயக்கத்திற்கு 800MHz திறன் கொண்ட ப்ராசசர், Android 2.2 Froyo சிஸ்டம், டச் விஸ் இன்டர்பேஸ், 3.5 அங்குல எச்.வி.ஜி.ஏ. டச் ஸ்கிரீன், வை-பி, ஏ-ஜி.பி.எஸ்., புளுடூத் 2.1, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் கேமரா, 32 ஜிபி வரை நினைவகம் அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகியவை இந்த மொபைல் போனின் குறிப்பிடத் தக்க அம்சங்கள். இதன் அதிக பட்ச விலை ரூ.18,920 என்றாலும், இணைய தளங்கள் இதன் விலையை ரூ.14,999 என அறிவித்து விற்பனை செய்கின்றன. கடைகளில் இன்னும் குறைவாகக் கிடைக்கலாம்.

2. தி கேலக்ஸி பிட் (Samsung Galaxy Fit): 3.3 அங்குலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 3ஜி, வை-பி, ஏ-ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், ஆட்டோ போகஸ் வசதியுடன் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, 160 எம்பி திறனுடன் உள்ள நினைவகத்தினைக் மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, ஆர்.டி.எஸ். வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.12,860 எனக் குறிப்பிட்டிருந் தாலும், இணைய தளங்கள் இதனை ரூ.10,144 என விலையிட்டுத் தருகின்றன.

3. தி கேலக்ஸி பாப் (Samsung Galaxy Pop): தொடக்க நிலையில் உள்ள ஸ்மார்ட் போன். 3.14 அங்குல அகலத்திலான, 240 x 320 ரெசல்யூசன் கொண்ட கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், வை-பி, எச்.எஸ்.டி.பி.ஏ., ஏ-ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத் 2.1, 3.15 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, நினைவகத்தினைக் மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, ஆர்.டி.எஸ். வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வசதிகளாகும். சாம்சங் இதன் அதிக பட்ச விலை ரூ.11,198 எனக் குறிப்பிட்டிருந்தாலும், இணைய தளங்களில் ரூ.8,846க்குக் கிடைக்கிறது.

மேலே தரப்பட்டுள்ள அனைத்து மொபைல்களும், சாம்சங் நிறுவனம் இந்திய மொபைல் சந்தை விற்பனையில், தன் இடத்தை விட்டுவிடாமல், அதிக வசதிகளுடன் குறைந்த விலையில் கொண்டு வரப்பட்ட போன்களாகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X