பாப்கார்ன் புரனக்டர் மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 ஏப்
2011
00:00

உலகக் கோப்பை முடிவடையும் தறுவாயில், ஸ்பைஸ் நிறுவனம் புரஜக்டர் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. Popkorn M9000 என்று அழைக்கப்படும் இந்த மொபைல் புரஜக்டர் போன், பலவகையான வசதிகளைத் தருகிறது.
இதில் புரஜக்டர் ஒன்று இணைக்கப் பட்டுள்ளது. அத்துடன் அனலாக் டிவி சிப் ஒன்றும் இணைந்துள்ளது. இதன் மூலம் இலவச டிவி சேனல்களை போனில் பார்த்து மகிழலாம். இதில் மூவி படங்களையும், கிரிக்கெட் மேட்ச் களையும் பார்த்து ரசிக்கலாம். அப்படியே திரையில் புரஜக்டர் மூலம் காட்டலாம்.
2.4 அங்குல வண்ணத் திரை, ஜி.பி.ஆர்.எஸ்.,WAP, Bluetooth 2.1 ஆகிய தொழில் நுட்ப வசதி, 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா, 87 எம்பி போன் நினைவகம், அதனை 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், பதிவுசெய்திடும் வசதி கொண்ட ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, பிரவுசர், வேர்ட், எக்ஸெல், பவர் பாய்ண்ட் மற்றும் பிடிஎப் பைல்களைக் கையாள டாகுமெண்ட் வியூவர், லேசர் பாய்ண்ட்டர், புளுடூத் வழியே பெர்சனல் கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தும் வசதி ஆகியன தரப்பட்டுள்ளன. வழக்கமான மொபைல் போன் அப்ளிகேஷன்களும் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1200 திறன் கொண்டது. இதன் மூலம் 3.5 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 300 மணி நேரம் வரை மின்சக்தி தாக்குப் பிடிக்கிறது.
இதன் பரிமாண அளவுகள் 119.2 x 50.3 x 17.35 மிமீ. இதன் எடை 123 கிராம். கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த ஸ்பைஸ் நிறுவன மொபைலின் அதிக பட்ச விலை ரூ. 6,699.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elavarashan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-மே-201115:10:59 IST Report Abuse
elavarashan Is video calling facility available in this mobile?
Rate this:
Share this comment
Cancel
தரணி - சென்னை,இந்தியா
29-ஏப்-201120:05:42 IST Report Abuse
தரணி very good mobile
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X