ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மே
2011
00:00

வேடிக்கையான தலைப்புடன், சிஸ்டம் குறித்த தொழில் நுட்பச் சொற்களின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தயவு செய்து இதனைத் தொடரவும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வாரம் சில சொற்களை அவசியம் தரவும்.
-கே. பொன்ராஜ், பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர், சிவகாசி.

பயாஸ் என்ற சொல்லுக்கு நீங்கள் தந்துள்ள பல முனை விளக்கம் அருமை. சொல்லை எப்படிச் சொல்ல வேண்டும்; ஆனால் எப்படி எல்லாரும் சொல்கிறார்கள் என்று கொடுத்த தகவல் உங்கள் மலரில் தான் தெரிந்து கொண்டேன். நன்றி.
-ஆ. சிவக்குமார், கோவை.

மொபைல் போன்களில் வைரஸா? டிஜிட்டல் சாதனம் எதனையும் வைரஸ் விட்டு வைக்காது என்பது நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. சரியான, கட்டணம் இல்லாத தீர்வுகளைத் தருவது, இந்த சாதனங்களை விற்பனை செய்பவர் களின் கடமையாகிறது.
-எம். மார்ட்டின், தேவாரம்.

இமெயில் தொடக்கத்தில் ஏதோதோ இருக்கின்றன என்று அலட்சியப்படுத்தி, கடிதம் தரும் தகவலை மட்டும் படித்து வந்தேன். இப்போதுதான் அவை எவ்வளவு முக்கியமானவை என்று தெரிந்து கொண்டேன்.
-டேவிட்ராஜ், புதுச்சேரி.

விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறிய எங்களுக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது நீங்கள் தந்த குறிப்புகள். மேலும் பல குறிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
-உமா ஜெபராஜ், சென்னை.

"சி கிளீனர்' போன்ற, சிறிய, ஆனால் பயனுள்ள விஷயங்களையும் அவ்வப் போது எங்களுக்குத் தெரியப்படுத்துவது, கம்ப்யூட்டர் மலர் ஒன்று மட்டுமே செய்து வரும் சேவை. தகவல் மட்டும் போதாது. சிகிளீனர் புரோகிராமினை இயக்குவதில் வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கிறேன்.
-கா.பக்தவச்சலம், செங்கல்பட்டு.

ஒரு நாட்டில் இணையப் பயன்பாடு வளர்வது, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அமைக்கும் அடிப்படை யாகும். அவ்வகையில் இந்திய இணையம் பற்றி நீங்கள் தரும் தகவல்கள் மக்களுக்கு புத்துணர்ச்சியும், இன்னும் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவலையும் தருகிறது.
-எம்.கலசலிங்கம், உடுமலைப்பேட்டை.

வர இருக்கும் மொபைல்களில் உள்ள புதிய வசதிகளைப் படித்தபின் அவற்றிற்கு காத்திருக்கிறோம். ஆனால், எங்கள் ஊருக்கெல்லாம் வர, பல மாதங்களாகின்றன. எங்கு, எப்போது கிடைக்கும் என்றும் தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-கரு. பழனியப்பன், பழநி.

ஓ.எஸ். - ஓஹோ எஸ் -- சூப்பர் தலைப்பு சார்! படித்தவுடன் கம்ப்யூட்டரை மனதிற்குள் கொண்டு வரும் தலைப்பு. தரப்பட்ட ஓ.எஸ். குறித்த விளக்கங்களும் பயனுள்ளவை. தந்தவருக்கு என் ஸ்பெஷல் வணக்கங்கள்.
-டி.பிரனவ் குமார், சென்னை.

ரீட் ஒன்லி பைல்களைக் கையாளத் தரப்பட்டுள்ள டிப்ஸ் பல தீர்வுகளைத் தருவதாக அமைந்துள்ளது. எப்படி அவற்றை எடிட் செய்து சேவ் செய்வது எனத் தெரியாமல் இருந்தவர்களுக்கு வழி காட்டுகிறது.
-வி.முத்துகிருஷ்ணன், சோழிங்கநல்லூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X