இந்தியாவில் எச்.டி.சி. டிசையர் எச்.டி.
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மே
2011
00:00

சென்ற செப்டம்பரில், எச்.டி.சி. நிறுவனம், தன்னுடைய டிசையர் எச்.டி. ஸ்மார்ட் போனை வெளிநாடுகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருந்தது. இதன் சிறப்பான செயல் பாட்டினை அறிந்த பலர், இந்த போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அண்மை யில் இந்த போன் ரூ.26,990 என அதிக பட்ச விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களாக, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு கிடைத்து வந்தாலும், அதிகார பூர்வமாக இப்போதுதான் அறிவிக்கப் பட்டுள்ளது. சில இணைய தளங்களில் இன்னும் குறைவான விலைக்கு இதனை வாங்கலாம்.
ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம், 4.3 அங்குல அகலத்திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 8 மெகா பிக்ஸெல் கேமரா, எச்.டி. வீடியோ ரெகார்டிங் ஆகிய சிறப்பு வசதிகளுடன், வழக்கமான செயல்பாடுகளைக் கொண்டு கிடைக்கிறது. அடுத்த ஆப்ப ரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் 2.3 (ஜிஞ்சர் ப்ரெட்) சிஸ்டத்தினை, டவுண்லோட் செய்து இயக்கும் வசதியும் கொண்டுள்ளது.
இதன் திரை டச் ஸ்கிரீன் ஆகும். 800×480 பிக்ஸெல் ரெசல்யூசன் திறன் கொண்டது. வை-பி, 3ஜி இணைப்பு, டூயல் எல்.இ.டி. பிளாஷ், 768 எம்பி நினைவகம், 1.5 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 1230 எம்.ஏ. எச். திறன் கொண்ட பேட்டரி, 490 மணி நேரம் மின்சக்தி தேக்கும் திறன், தொடர்ந்து 9 மணி 15 நிமிடங்கள் பேசும் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X