ஒரு சின்ன பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2011
00:00

விண்டோஸ் 8 - கேள்வியும் பதிலும் என வாசகர்களின் ஆர்வத்திற்குத் தீனி போட்ட உங்களின் துடிப்பிற்கு பாராட்டுக்கள். எங்களை நவீனப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மலைக்க வைக்கின்றன. ஒவ்வொரு இதழிலும் விண்டோஸ் 8 குறித்து தகவல்களைத் தரவும்.
-சி.மாலதி சேகர், மதுரை.

ஏ.ஆர்.எம்.சிப்கள் இனி உலகை ஆளுமோ இல்லையோ, தினமலர் வாசகர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாக மாறிவிட்டது. நல்ல விளக்கங்கள் தந்தமைக்கு நன்றி.
-பேரா. சிவப்பிரகாசம், திருவண்ணாமலை.

ஜியோமெட்ரி பாடம் கற்க உதவிடும் தளம், மிகச் சிறப்பாக உள்ளது. மாணவர்களுக்கு பயன்தரும் இந்த தளம் போல தமிழில் எந்த தனியார் நிறுவனம் அல்லது பல்கலைக் கழகம் முன்வர வேண்டும்.
-மு. அறிவானந்தம், ஆசிரியர், மேலூர்.

நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்ட இமெயில் எப்படி நாகரிகமாக இருக்க வேண்டும் என நாசூக்காக தந்த அறிவுரைகள் ஒவ்வொன்றும் ஒரு பொன் பெறும். நன்றி.
-டி. தமிழ்க்கொடி, மதுரை.

பேட்டரி காலாவதியானால் அப்படியே தூக்கிப் போடுவது கூடத் தவறு என்று சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பயனுள்ள தகவல்.
-கா. இன்பராஜ், விருதுநகர்.

டெரா காப்பி ஏற்கனவே பயன்படுத்தி வருகிறேன். இருப்பினும் நீங்கள் தந்துள்ள கூடுதல் தகவல்கள் புதுமையாக உள்ளன.
-சா. உதயக் குமார், விழுப்புரம்.

படங்களே இல்லாமல் ஒரு பாடப்புத்தகம் போல கம்ப்யூட்டர் மலரை அமைக்கக் கூடாதா? கூடுதல் தகவல்கள் எங்களுக்குக் கிடைக்குமே!
-மாணவர்கள் சார்பாக பாண்டியன். க.அரசு மேல்நிலைப்பள்ளி, மேலூர்.

எக்ஸெல் மாதம், நாள், தேதி பார்மட் போல, வேர்ட் புரோகிராமில் உள்ளவை பற்றியும் எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கவும்.
-நீ. மலர்ச் செல்வி, திருப்பூர்.

சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் அமைப்பது குறித்த தகவல்களை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தேடினேன். நீங்கள் தந்துள்ள குறிப்பு மிக எளிமையாக உள்ளது.
-என்.நீரஜா, தாம்பரம்.

விண்டோஸ் பூட் ஆகும் நேரம் தான், நம் பணி நாளில் நம்மைக் கொல்லும் நேரமாகும். இதனைக் குறைத்து, விரைவாக்கிட நீங்கள் அளித்துள்ள குறிப்புகள் அனைத்தையும் நேரம் எடுக்கும் வகையில் இருந்தாலும், பயன் கருதி பின்பற்றலாம்.
-சா. அமிர்தராஜ், கோவை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Prasanna Balaji - Madurai,இந்தியா
27-ஜூன்-201110:05:39 IST Report Abuse
R.Prasanna Balaji I request you to issue computer malar in book format. can you pls? and 1 more que. I use dual OS in my system. can i use the same antivirus software for both OS? pls reply to me.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X