ஒரு சின்ன பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2011
00:00

நல்ல நேரத்தில் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்குவது குறித்து தகவல்கள் தந்துள்ளீர்கள். அரசு கூட நீங்கள் எழுதியுள்ள அம்சங்களையே பெஞ்ச்மார்க்காக வைத்து டெண்டர் விட்டுள்ளனர்.
-பேரா. செ.மாணிக்கம், சென்னை.

இப்போதெல்லாம் தமிழ் டைப் செய்வது வழக்கமாகிவிட்டது. அரசு தரும் லேப்டாப் கம்ப்யூட்டரில் தமிழ் கீ போர்டு என்ற அம்சத்தையும் சேர்க்கலாம். தினமலரில் எழுதினால் அரசு நிச்சயம் எடுத்துக் கொள்ளும்.
-ஆ. சுரேஷ் குமார், சென்னை.

25 ஜிபியில் பைல் சேமிக்க இலவச வசதி - ஆஹா! மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போலவே மற்ற நிறுவனங் களும் முன்வரலாம். தகவல் தந்தது பயனுள்ளதாக இருந்தது.
-டி.மாலதி, திருப்பூர்.

புதிய அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் தந்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றைக்கும் நமக்கு உதவுபவை. குறிப்பாக அவசரப்படும் மாணவர்கள், இளைஞர்கள் கட்டாயம் இந்த எச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
-எஸ். முத்துக்குமார், தேவாரம்.

இணையப் பெயர்களில், துணைப் பெயர்களை அமைத்திட சற்று சுதந்திரமாக முடிவு எடுத்த ஐகான் அமைப்பைப் பாராட்ட வேண்டும். இது தேடல் நேரத்தையும் மிச்சப்படுத்தும். இந்த நோக்கில் இன்னொரு கட்டுரை எழுதுங்கள்.
-டாக்டர் சே. பழனியப்பன், மதுரை.

ஆயிரக்கணக்கான ஆட் ஆன் தொகுப்பு களில் பயனுள்ளதாக தேர்ந்தெடுத்து வழங்கியதற்கு நன்றி. சிலவற்றைப் பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறோம்.
-கணிப்பொறி துறை மாணவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.

போட்டோ மற்றும் படங்கள் தரும் இணைய தளம் சென்று பார்த்ததில் தாங்கள் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிகமான வகைகளில் படங்கள் இருந்தன. ப்ராஜக்ட், பிரசன் டேஷனுக்கு இவை நிச்சயம் உதவும்.
-எஸ். கிறிஸ்டோபர், கோவை.

பாடக் குறிப்பு போல பாதுகாத்து வைக்கக் கூடிய ஹார்ட்வேர் டிப்ஸ்களைத் தந்துள்ளீர்கள். வாரந்தோறும் இந்த தலைப்பிலும் டிப்ஸ்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-தி. கணேஷ் ராம், விவசாயக் கல்லூரி, ஒத்தக்கடை.

மொபைல் கூட உயிரைப் பறிக்குமா? மலிவு விலைக்கு ஆசைப்பட்டு வாங்கினால், இப்படி ஒரு தண்டனையா? தீதும் நன்றும் பிறர் தர வரா என்பது உண்மையே.
-சா. உலகநாதன், விழுப்புரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadakkan - doha,கத்தார்
04-ஜூலை-201112:05:57 IST Report Abuse
vadakkan கம்ப்யூட்டர் மலர் ஆசிரியருக்கு வணக்கம், நான் தற்போது lenovo -B560 மடிக்கணினி வாங்கியுள்ளேன், Windows 7 starter edition பதிந்து தரப்பட்டுள்ளது. C டிரைவ் ஆக ஒரே டிரைவ்-ல் 500gb உள்ளது. எனக்கு C Drive -ல் 50gb மட்டும் போதும். இதனை எவ்வாறு மாற்றுவது. Windows 7 starter edition -ல் டெஸ்க்டாப் background மாற்ற முடியுமா? நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X