இந்த வார இணைய தளம் என்னுடைய பூச்சிக் கடிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
00:00

பூச்சிக் கடி என்பது நம் வாழ்வில் நிச்சயம் நிகழ்ந்த, நிகழும் சம்பவமாகும். இயற்கைச் சூழல் நிறைந்த கிராமப் புறங்களில் மட்டுமின்றி, நகரத்து வாழ்க்கையிலும் நாம் பலர் பூச்சிக் கடிக்கு ஆளாகிறோம். வீடுகளில் கூட நம்மை சில பூச்சிகள் கடித்து, நம்மை பயமுறுத்து கின்றன. மூட்டைப் பூச்சி, கொசு, எறும்பு, தீ எறும்பு, தேனீ, சிலந்தி, கரப்பான், குழவி, கருவண்டு எனப் பலவகையான பூச்சிகள் நம்மைச் சுற்றி இருந்து கடிக்கின்றன.
நம்மை ஒரு பூச்சி கடித்து விட்டதென்றால், நமக்கு அனுதாப வார்த்தை கூறும் சிலர், ""இதென்ன பூச்சிக் கடி? போன வருஷம் என் மாமா மகனை, மலை ஏறும்போது என்னன்னே தெரியாத பூச்சி கடிச்சு, மூன்று மாதம் வீங்கிய கால், கை மூஞ்சியுடன் இருந்தான்னா பார்த்துக்கயேன்'' என்று கூறுவார்கள். (சொல்பவரே அவரைப் பார்த்திருக்க மாட்டார் என்பதெல்லாம் தனிக்கதை) இது நம் கடி வலியை, எரிச்சலைக் குறைப்பதற்காக என்று எடுத்துக் கொள்ளலாம். அதே போல பல வகையான பூச்சிக் கடிகள் குறித்த தகவலை, பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை, போட்டோக்களுடன் போட்டு வைத்துள்ளது ஓர் இணைய தளம். இதன் முகவரி http://www.mybugbites.com/. இதில் சென்றால் பிளாக்ஸ் போல பல தகவல் கட்டுரைகள் உள்ளன. வலது பக்கம் இந்த பூச்சிக் கடிகளை வகைப் படுத்தியும் கட்டுரைகள் உள்ளன. மூட்டுவலிக்கு ஒரு வகை எட்டுக் கால் பூச்சியின் கடி நல்லது என்று ஒரு கட்டுரையும் உள்ளது. ஒருமுறை சென்று பார்த்தால், பூச்சிக் கடி சாதாரணமாகவே தோன்றும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பரமானந்தன்.ks - trivendrum,இந்தியா
18-ஜூலை-201121:03:38 IST Report Abuse
பரமானந்தன்.ks very very knowledgible article,all are reading,thank you very much
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X