ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
00:00

கம்ப்யூட்டருக்கான கையடக்க புரோகிராம்கள் எனக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்தும் நமக்கு எப்போதும் தேவைப்படும் புரோகிராம்கள். இது போன்ற புரோகிராம்களைக் கையில் எப்போதும் வைத்திருந்தால், கம்ப்யூட்டர் காலை வாரிவிடும் நேரத்தில் உதவியாக இருக்கும்.
-ஆர். கதிரவன், விருதுநகர்.

ரன் டி.எல்.எல். குறித்து எர்ரர் மெசேஜ் வரும்போது, கலவரம் அடைந்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுவோம். நீங்கள் அளித்த குறிப்புகள் நல்ல தெளிவைக் கொடுத்தன. நன்றி.
-மு. தங்கராஜ், திண்டுக்கல்.

டிபிராக்ளர் புரோகிராம் மிக நன்றாக வேலை செய்கிறது. டிபிராக் செய்வதனை மிக எளிமையாக்குகிறது. அருமையான தகவல் தந்த துணை ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.
-எஸ். அகஸ்டின் தேவராஜ், புதுச்சேரி.

விண்டோ அளவு என்ற தகவலை இதுவரை தெரியாமல் எப்படி கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறோம் என்று வியக்க வைக்கிறது.
-ஞான புஷ்பம், கோவை.

லேப்டாப் கவனம் என்ற கட்டுரையும் அதில் தரப்பட்டுள்ள தகவல்களும், இதனைப் பெற இருக்கிற லட்சக்கணக்கான மாணவர்களுக்குக் கிடைத்த அருமையான டிப்ஸ்களாகும். தயவு செய்து தொடர்ந்து லேப்டாப் கம்ப்யூட்டருக்கான அறிவுரை களைத் தொடரவும்.
-டி.மாணிக்க வாசகம், ஆசிரியர், மதுரை.

பூச்சிக் கடிகள் குறித்து ஒரு தளமா? எதற்குத் தான் வெப்சைட் இல்லை என அலுத்துக் கொண்டாலும், அதில் தரப்பட்டுள்ள தகவல்கள் நம் அறிவு எல்லையை விரிவு படுத்துகின்றன. ஹேட்ஸ் ஆப் டு யு.
-சா. விக்னேஸ்வரன், திருப்பூர்.

எக்ஸெல் தொகுப்பில் ஷிப்ட் கீயின் தனிச் செயல்பாடு டிப்ஸ் இதுவரை நான் பயன்படுத்திப் பார்க்காத ஒன்று. தகவலுக்கு நன்றி.
-நா. சுந்தரேசன், சின்னமனூர்.

என் கம்ப்யூட்டரிலும் ஹைபர்னேஷன் ஆப்ஷன் கிடைக்காமல் இருந்தது. கேள்வி பதில் பகுதியில் நீங்கள் தந்த குறிப்பின் படி செயல்பட்டு, அந்த வசதி கிடைத்தது. தனி நபர் கேள்வி என்றாலும், பொதுவான இந்த செய்தி ஒரு நல்ல தகவல்.
-என்.அகமது, சிவகாசி.

வாராவாரம் நாம் இன்டர்நெட் மற்றும் இமெயில்களில் ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை தகவல் தந்து கொண்டு வருகிறீர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற முறையில் இயங்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
-கா. நூர்ஜஹான், பொள்ளாச்சி.

வெப்சைட்டில் ஏமாறாமல் இருக்க, நுண்ணிய தகவல்களைத் தந்தது நல்ல உதவி.
-சி. செல்வராஜ், திருத்தணி.

தொழில் நுட்பம் என்ற கட்டத்தில் தாங்கள் வழங்கி வரும் தகவல்கள், கம்ப்யூட்டர் செயல்பாடு மற்றும் உறுப்புகள் குறித்து அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன. இந்த பகுதியைத் தொடரவும்.
-டி. குலசேகரன், திருப்பூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X