பிகாஸா, பிளாக்கர் பெயர் மாற்றப்படும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2011
00:00

போட்டோக்களைப் போட்டுக் காட்டவும், பிளாக்குகள் எனும் வலைமனை அமைக்கவும் கூகுள் வழங்கிடும் வசதி பிகாஸா மற்றும் பிளாக்கர் (Picasa & Blogger) ஆகும். இந்த இரண்டு வசதிகளும் கூகுள் நிறுவனம் தான் வழங்குகிறது என்று அறியாமலேயே பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இவற்றின் பெயர்களை, (Google Photos & Google Blogs) கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் பிளாக்ஸ் என மாற்றப்படலாம் எனத் தெரிகிறது. இது குறித்து கூகுள் நிறுவனத்திடம் இருந்த எந்தவிதமான அதிகாரபூர்வ அறிக்கை இல்லை என்றாலும், இவற்றின் பெயர்களை மாற்றி, தற்போது கூகுள் அறிமுகப்படுத்தி இருக்கும் கூகுள் ப்ளஸ் வசதியுடன் இவற்றை இணைக்க கூகுள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
முன்பு 2007ல் வாங்கிய VoIP service GrandCentral என்ற வசதியை, Google Voice என 2009ல் கூகுள் பெயர் மாற்றம் செய்தது. பிகாஸாவை 2004லும், பிளாக்கரை 2003ல் பைரா லேப்ஸ் (Pyra Labs) வாங்கும் போதும் கூகுள் பெற்றது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X