சோனியின் புதிய மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஆக
2011
00:00

சோனி எரிக்சன் நிறுவனம், சோனி டபிள்யூ 8 (Sony W8) என்ற பெயரில், புதிய மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் வி2.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதில் உள்ள ஏ.ஆர்.எம். 11 சிப் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. அட்ரினோ 200 ஜி.பி.யு. வேகமான 3ஜி இணைப்பை வழங்குகிறது. சமுதாய இணைய தளங்களுக்கான இணைய இணைப்பு எளிதில் கிடைத்து இயங்க முடிகிறது.
பார் டைப் வடிவில், ஒரு சிம் இயக்கத்தில் இயங்கும் சோனி டபிள்யூ8, 128 எம்பி நினைவகம் கொண்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் டிஜிட்டல் ஸூம் வசதி கொண்ட கேமரா 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. வீடியோ இயக்கம் இதில் கிடைக்கிறது. இதன் திரை 320 x 480 பிக்ஸெல் திறனுடன், 3 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாகத் தரப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இன்ஸ்டன்ட் மெசஞ்சர் வசதிகள் தரப்பட்டுள்ளன. புஷ் மெயில் வகை இமெயில் பெறலாம். இசைப் பிரிவில், எம்பி 3 மியூசிக் பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, தரப் பட்டுள்ளன. இவற்றுடன் ஸ்பீக்கர்களும் கிடைக் கின்றன.
நெட்வொர்க் இணைப்பிற்கு, 3 ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகியவை தரப்பட்டுள்ளன.

* உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணைத் தனியே குறித்து வைக்கவும். மொபைல் போன் தொலைந்துவிட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கையில் பயன்படும். அந்த போனைப் பயன்படுத்துபவர்களை அறிய இது உதவும்.
* மொபைல் போனில் கதிர்வீச்சு இருப்பது உண்மையே. அதன் வேக அளவு தான் போனுக்கு போன் மாறுபடும். கருவுற்ற தாய்மார்கள் அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்துவது வளரும் குழந்தையைப் பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே சற்றுத் தள்ளி வைத்து, இயர்போன் மூலம் பயன்படுத்தலாமே. கூடுமானவரை பயன்படுத்துவதனைத் தவிர்க்கலாமே.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X