வீடியோ போன் எஸ் 7000 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
வீடியோ போன் எஸ் 7000
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2010
00:00

வீடியோ போன் எஸ் 7000



இரண்டு சிம் பயன்பாட்டுடன் மொபைல் போன்களை வழங்கி வரும் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் வீடியோ போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத் தியுள்ளது. இதன் எண் எஸ்.7000. இதன் விலை ரூ. 7,499 எனக் குறிக்கப்பட்டுள்ளது.இதன் WQVGA வண்ணத்திரை 3.2 அங்குல அகலத்தில், தொடு திரையாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை WQVGA ஆக இருப்பதால், மிக அகலமாக இதில் தோற்றத்தினைப் பெறலாம். பலவகையான வீடியோ பார்மட்டுகள் இதில் சப்போர்ட் செய்யப்படுகின்றன. வீடியோ ரெகார்டிங் வசதி கொண்ட 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இதில் செயல்படுகிறது. மற்றும் புளுடூத், 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த, எஸ்.டி. கார்ட் ஸ்லாட் வசதி உள்ளது. இதில் உள்ள இன்னொரு சிறப்பு, அழைப்பு வருகையில் நாம் போனை எடுக்காமலேயே, போனே பதில் கொடுக்கும் வகையில் செட் செய்திடும் ஆன்சரிங் மெஷின் தரப்பட்டுள்ளது. பேஸ்புக், நிம்பஸ் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கான விட்ஜெட்டுகள் இதில் பதியப்பட்டு தயாராக உள்ளன. இதன் பேட்டரி தொடர்ந்து 3.5 மணி நேரம் பேசும் நேரத்தை அளிக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 220 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. இந்த போனின் உள் நினைவகம் 19 எம்பி. கூடுதலாக வேண்டுமெனில் கார்ட் மூலம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். நல்ல வெள்ளை கலரில் இந்த போன் கிடைக்கிறது.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.