ப்ளாக்பெரிக்கு பிரீபெய்ட் வசதி | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
ப்ளாக்பெரிக்கு பிரீபெய்ட் வசதி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2010
00:00

பிளாக்பெரி சேவையை இனி நம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் வகையில் டாட்டா டெலி சர்வீசஸ் திட்டங்களை அறிவித்துள்ளது. மாத அளவில் மட்டுமின்றி, வார அளவில் கூட இவற்றை அமைத்துக் கொள்ளலாம். அதே போல மெசேஜ் அனுப்புவதற்கு என ஒரு திட்டமும், இன்டர்நெட் பார்ப்பதற்கு என ஒரு திட்டத்தினையும் மேற்கொள்ளலாம். இவற்றைப் பெற முறையே ரூ.299 மற்றும் ரூ.900 மாதக் கட்டணமாகவும், ரூ.85 மற்றும் ரூ.250 வாரக் கட்டணமாகவும் செலுத்தலாம். இந்த இரண்டு வகை சேவைகளும் இந்தியாவில் முதல் முறையாக வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இமெயில் திட்டத்தில் ஒருவர் பத்து அக்கவுண்ட்களை ஒரே நேரத்தில் கையாளலாம். பத்து மெயில் பெட்டிகளும் திரையில் ஒரே நேரத்தில் காட்டப்படும். அதே போல பல இன்ஸ்டண்ட் மெசேஜ்களையும் நிர்வகிக்கலாம். இன்டர்நெட் பிரவுசிங் செய்வதற்கு எந்த வரையறையும் இல்லை. டாட்ட டெலிசர்வீசஸ் பிளாக்பெரி போன்களை வழங்கி சேவைகளையும் தருகிறது. பிளாக்பெரி 8703இ – ரூ.9,990, கர்வ் டி.எம்.8330 – ரூ. 15,990, பிளாக்பெரி 8830 வேர்ல்ட் எடிஷன் – ரூ.17,000 மற்றும் பிளாக்பெரி டூர் 9630–ரூ.27,990 க்கும் கிடைக்கின்றன.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.