ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2011
00:00

விண் ஆம்ப் புதிய பதிப்பு பற்றி நீங்கள் கொடுத்த குறிப்புகளைப் பார்த்த பின்னரே, அதன் முழுப் பயன்பாடும் தெரிய வந்தது. இதனை இதுவரை எம்பி3 பிளேயராக மட்டுமே பயன்படுத்தி வந்தேன். வழி காட்டியதற்கு நன்றி.
-ஆ. சிவக்குமார், மதுரை.

பொறியியல் கல்லூரிகளில் கூட இது போன்ற தொழில் நுட்பங்கள் குறித்த பார்வையினைத் தர முடியாது. தங்கள் கட்டுரை மிகச் சிறப்பாக, தொழில் நுட்பங்களின் தன்மை, பயன்பாடு குறித்து நோட்ஸ் தந்துள்ளது. அறிமுக மாகும் தொழில் நுட்பம் குறித்தும் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-கா. காந்திராஜ், சென்னை.

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிப்ஸ் நிறைய தரவும். இதற்கு மாறிய நாங்கள், கம்ப்யூட்டர் மலர் படித்துத் தான் பல விஷயங்கள் அறிந்து கொண்டோம். வாராவாரம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-சி. தமிழ்ச்செல்வி, சிவகாசி.

என்னதான் நாம் பெர்சனல் கம்ப்யூட்ட ருடன் பிரியாத உறவை ஏற்படுத்திக் கொண்டு இயங்கினாலும், அடுத்த தொழில் நுட்பமும் அதற்கேற்ற சாதனமும் வந்துவிட்டால், நிச்சயம் மாறிவிடுவோம். மாறத்தான் வேண்டும். பேஜர் எப்படிப் போயிற்று என்பது நினைவில் வைத்துப் பார்த்தால், இது புரியும். உங்கள் கட்டுரை சம நிலையில் இருந்து எழுதப்பட்டுள்ளது.
-பேரா. எஸ். தாளமுத்து, விருதுநகர்.

நார்ட்டன் தரும் இலவச இணைய சோதனைத் தளம் மிகவும் பயனுடைய தாய் உள்ளது. இப்போதெல்லாம், இதுவரை பரிச்சயமில்லாத தள முகவரி களை இதற்கு அனுப்பிப் பார்த்த பின்ன@ர திறக்கிறோம்.
-கா. அனுசுயா மஹேஷ், சென்னை.

பயர்பாக்ஸ் பிரவுசருக்குத்தான் முதலில் ஆட் ஆன் புரோகிராம்கள் வந்தன. அவையே இன்று பிரச்னை தரும் வகையில் உள்ளன என்பது, இன்றைய தொழில் நுட்பத்தின் சாபக் கேட்டினைக் காட்டுகிறது. இவற்றை வடிகட்டுவதுதான் சரியான வழி.
-கி. சரவணன், திருப்பூர்.

வேர்ட் டிப்ஸ் மூலம் பக்க எண்களைச் சொற்களாக அமைப்பது குறித்து தெரிந்து கொன்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் ஆசிரியர்கள் கூட இது குறித்துச் சொல்லவில்லை. தேங்க்ஸ்.
-பேரின்ப முத்து, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பாக, சிவகாசி.

ஜாவா ஸ்கிரிப்ட் குறித்த தங்களின் விளக்கம் மிக அருமை. தங்கள் கேள்வி பதில் பகுதியைத் தொகுத்து நூலாக வழங்கினால் கம்ப்யூட்டர் பயன் படுத்தும் அனைவருக்கும் பயன்படுமே.
-சா. மீனா ஷண்முகநாதன், மதுரை.

தொழில் நுட்பச் சொற்கள் விளக்கக் கட்டங்கள் இன்னும் அதிக எண்ணிக் கையில் தரவும். இதுவரை கேள்விப் படாத விஷயங்களை எழுதவும்.
-சி. கார்த்திக், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.பாலசுப்ரமணியன் - Pondicherry,இந்தியா
04-செப்-201111:37:04 IST Report Abuse
த.பாலசுப்ரமணியன் கம்ப்யூட்டர் மலர் செய்திகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel
ulikininpin - Tirunelveli,இந்தியா
02-செப்-201106:33:30 IST Report Abuse
ulikininpin தினமலர் சார்பாக வலய்ப்பதிவு திரட்டி ஒன்ரய்த் தொடங்கலாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X