கூகுள் குரோம் ஷார்ட் கட் கீகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
கூகுள் குரோம் ஷார்ட் கட் கீகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2010
00:00

Ctrl+B  புக்மார்க் பாரினைத் தரும், மூடும்
Ctrl+H  ஹிஸ்டரி பக்கத்தினைக் காட்டும் 
Ctrl+J  டவுண்லோட் பக்கத்தினைப் பார்க்கலம் 
Shift+Escape   டாஸ்க் மேனேஜரைப் பெற்றுப் பார்க்க 
Ctrl+P   அப்போதைய பக்கத்தினை அச்சடிக்க 
F5   அப்போதைய பக்கத்தினை மீண்டும் இணையத்திலிருந்து பெற்றுத் தர 
Esc  பக்கம் இணையத்திலிருந்து இறக்கப்படுவதனைத் தடுக்க 
Ctrl+F5 or Shift+F5    ஏற்கனவே நினைவகத்தில் இருக்கும் பக்கம் இல்லாமல், இணையத்திலிருந்து புதிதாக இறக்கு 
Hold Alt, while clicking a link  டவுண்லோட் செய்திடு 
Ctrl+F Findinpage  பெட்டியைத் திற
Ctrl+G or F3 Findinpage   பெட்டியில் அடுத்த இணையைக் கண்டுபிடி 
Ctrl+Shift+G or Shift+F3 Findinpage   பெட்டியில் முந்தைய இணையைக் கண்டுபிடி 
Ctrl+U  மூலத்தைக் கண்டுபிடி 
Drag link to bookmarks bar  லிங்க்கினை புக்மார்க்குக்கு இழுத்து வர 
Ctrl+D  அப்போதைய இணையப் பக்கத்தினை புக்மார்க்காக குறித்து வை. 
Ctrl++  டெக்ஸ்ட் அளவினை அதிகப்படுத்து 
Ctrl+  டெக்ஸ்ட் அளவினைக் குறைத்திடு 
Ctrl+0   மீண்டும் டெக்ஸ்ட்டின் வழக்கமான அளவிற்குத் திரும்பு

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.