பத்து வயது விண்டோஸ் எக்ஸ்பி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2011
00:00

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஆகஸ்ட் 24ல், புரோகிராம்களைத் தயார் செய்பவர் களுக்குத் தன் விண்டோஸ் எக்ஸ்பி புரோகிராமினை வெளியிட்டது மைக்ரோசாப்ட். உடனே உலக அளவில் மிக அதிகமான எண்ணிக்கையில் பெர்சனல் கம்ப்யூட்டர் களைத் தயாரித்து வழங்கிய டெல் மற்றும் எச்.பி. நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பதிந்து வெளியிட்டன. உலகில் பல லட்சக்கணக் கானவர்களால், விரும்பிப் பயன்படுத்தப்பட்ட சிஸ்டமாகத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் இயங்கியது, இயங்கி வருவது விண்டோஸ் எக்ஸ்பி மட்டுமே. சென்ற வாரம் தான், இதன் பயன்பாடு 45% ஆகக் குறைந்தது.
பொதுமக்களுக்கான விண்டோஸ் எக்ஸ்பி, இரண்டு மாதங்கள் கழித்து அக்டோபர் 25ல் வெளியானது. வெளியான சில நாட்களில், லட்சக்கணக்கில் விற்பனையானது. கூடவே நகல் எடுக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பிக் களும் வெளியாகிப் பயன்பாட்டில் இருந்தன. பொதுமக்களுக்கான வெளியீட்டி னைப் பெரும் அளவில் கொண்டாட இருந்தது மைக்ரோசாப்ட். ஆனால் செப்டம்பர் 11ல் ஏற்பட்ட இரட்டைக் கோபுர விபத்து இதனைத் தவிர்க்கச் செய்தது.
தொடர்ந்து மக்கள் இதனை விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கினர். ஜனவரி 2007ல், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தி யவர்கள் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது. மொத்த பெர்சனல் கம்ப்யூட்டரில் 76.1 சதவிகித கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் எக்ஸ்பி இருந்ததாக கணக்கெடுப்பு வெளியானது.
தற்போதைய விண்டோஸ் 7, சென்ற 2009 அக்டோபரில் வெளியானது. இன்னும் இதனைச் செம்மைப் படுத்தும் பணியை மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X