நோக்கியா தரும் பட்ஜெட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 அக்
2011
00:00

மொபைல் போன் பயன்படுத்துவோர் அனைவரும் எளிதாக வாங்கும் வகையில் இரண்டு பட்ஜெட் விலை போன்களை நோக்கியா இன்னும் சில வாரங்களில் வெளியிட இருக்கிறது. நோக்கியா 100 மற்றும் நோக்கியா 101 எனப் பெயரிட்டுள்ள இவற்றில், நோக்கியா 101 இரண்டு சிம்களுடன் கூடிய மியூசிக் மொபைலாகும். இதில் எம்பி3 பிளேயர், 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்பட் டுள்ளன. கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங் களில் இவை கிடைக்கின்றன. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ.1,699. நோக்கியா 100 ஒரு சிம் இயக்கம் மட்டுமே கொண்டது. எப்.எம். ரேடியோ இதில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ.1,399.
எளிமையான வகையில் அடிப்படை வசதிகள் மட்டும் போதும் எனத் திட்டமிட்டு வாங்குபவர்களுக்கு இந்த இரண்டு போன்களும் உகந்தவையாக இருக்கும். இந்த போன்களில், நோக்கியா டூல்ஸ் மற்றும் நோக்கியா மணி ஆகிய வசதிகளும் தரப்படுகின்றன. இவற்றின் மூலம் உடல்நலம், கல்வி மற்றும் வேளாண்மை ஆகிய பிரிவுகளில், அந்த அந்த இடங்களுக்கேற்ற தகவல்கள் கிடைக்கின்றன.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Rajapalayam.VirudhunagarDist,இந்தியா
19-அக்-201113:00:10 IST Report Abuse
Saravanan Very Happy News. All people will benefit the low price mobile with branded name phone.
Rate this:
Share this comment
Cancel
juliana - peyruis,பிரான்ஸ்
07-அக்-201102:59:42 IST Report Abuse
juliana நல்லது எல்லா மக்களும் பயனடைய சிறந்தது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X