ஒரு வாரத்தில் பழுதா? உடனே புதிய போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 அக்
2011
00:00

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் மொபைல் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவி தரும் வகையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த போன்களை வாங்கிய ஒரு வார காலத்திற்குள், அதில் பிரச்னை அல்லது பழுது ஏற்பட்டால், அந்த போனுக்குப் பதிலாக அதே மாடல் புதிய போன் ஒன்று தரப்படும். வாடிக்கையாளர்கள் பழுது குறித்து தொடர்பு கொள்ள, கட்டணம் இல்லாத போன் எண் ஒன்றை மைக்ரோமேக்ஸ் தந்துள்ளது. அந்த எண் 1860 500 8286. அல்லது வழக்கமான லேண்ட்லைன் எண் 011-44770000 என்ற போனையும் தொடர்பு கொள்ளலாம். மைக்ரோமேக்ஸ் வாடிக்கையாளர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக, மைக்ரோமேக்ஸ் நிறுவன வர்த்தகப் பிரிவு இயக்குநர் விகாஸ் ஜெயின் இதனைத் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகள் உடனடியாக தீர்க்கப்பட குழு மைய அலுவலகர்கள் மற்றும் மேல் முறையீட்டு அதிகாரிகளையும் நியமித்துள்ளதாக இவர் தெரிவித்தார். மேலே சொல்லப்பட்ட தொலைபேசி எண்களில், மைக்ரோமேக்ஸ் மொபைல் போன்கள் தொடர்பான தொழில் நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X