நோக்கியாவின் சேவை மையம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2010
00:00

தன் வாடிக்கையாளர் களுக்குத் தொடர்ந்து நல்ல சேவையினை வழங்கிட, நோக்கியா நிறுவனம் அண்மையில், சென்னையில் நோக்கியா கேர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் என்ற மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் நோக்கியாவின் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் போன்களுக்கான சேவையினை நேரடியாகப் பெற்று அனுபவிக்கலாம். நோக்கியா அண்மையில் கவனம் செலுத்தும் மியூசிக், மெசேஜிங், மேப்ஸ் மற்றும் கேம்ஸ் ஆகியவை குறித்த தங்கள் ஐயங்களை நீக்கிக் கொள்ளலாம். அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில்போன் பழுது பார்த்தல், சேவை வழங்குதல், கற்றுக் கொள்ளுதல் மற்றும் சேவை அனுபவம் பெறுதல் எனப் பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு இலவச இன்டர்நெட் பிரவுசிங் வசதி செய்து தரப்பட்டுள்ளது. நோக்கியா வழங்கும் அண்மைக் காலத்திய வசதிகள் குறித்து அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. மொபைல் போன்களுக்கான சாப்ட்வேர் வசதி, துணை சாதனங்கள் விற்பனையும் இங்கு உண்டு.  இவை அனைத்திற்குமான நவீன சாதனங்களை, இங்கு நோக்கியா கொண்டு வந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தினைத் தரும் என இதன் தலைவர் சுதிர் கோலி தெரிவித்துள்ளார்.


Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAMPATH - DUBAI,இந்தியா
05-ஜூலை-201018:01:11 IST Report Abuse
SAMPATH நோக்கியா CONNECTING PEOPLE
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X