ஸ்பைஸ் க்யூ ட்டி66
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2010
00:00

குவெர்ட்டி கீ போர்டுடன் மிகவும் குறைந்த எடையில் (96 கிராம்) வந்திருக்கும் முதல் போன் இது. ஸ்பைஸ் என்பதால் வழக்கம்போல இது இரண்டு சிம் இயக்கம் கொண்டதாக உள்ளது. மிகவும் உறுதியாக, இயக்கு வதற்கு அதிக இடத்துடன் கீ போர்டு வடிவமைக்கப்பட்டு, ஒரு பிளாக் பெரிக்கான தோற்றம் மற்றும் வசதியுடன் உள்ளது. கூடுதலாக ஒரு என்டர் கீ, சிம்பல் கீ மற்றும் மெசேஜ் அனுப்ப ஒரு சென்ட் கீ ஆகியவை தரப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு.  ஆன்டென்னா, யு.எஸ்.பி.போர்ட், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு சிம் சாக்கெட், இரண்டு மெமரி கார்ட் ஸ்லாட், 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை உள்ளன.  மியூசிக் பிளேயர், எப்.எம். ரெகார்டர், வீடியோ பிளேயர் இருந்தாலும், அவற்றின் இயக்கங்கள் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. இதன் சிறப்பான அம்சம் இதில் தரப்பட்டுள்ள வை–பி இணைப்பாகும். இந்த மாடலில் புளுடூத் A2DP   இணைந்து தரப்பட்டுள்ளது. WAP/GPRS  இணைப்பு நன்றாக வேலை செய்கிறது. இன்டர்நெட் சார்ந்த வசதிகள் நிறைய உள்ளன. ஆப்பரா மினி பிரவுசர்,  ராய்ட்டர்ஸ் நியூஸ் ரீடர், நிம்பஸ், என்  ஜி பே, கிரிக்கெட் அப்டேட் மற்றும் எம் குருஜி ஆகியவை போனுடன் பதிந்தே தரப்படுகின்றன.  இதன் குறியீட்டு விலை ரூ.5,999 என்பது சற்று வரவேற்கத்தக்க விஷயமாகும்.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X