சி கிளீனர் புதிய பதிப்பு V3.12
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 நவ
2011
00:00

சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளத்தின் முகவரி http://www.piriform.com/ccleaner/download/standard.
சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம் ஏற்படுத்துவதுடன், விண்டோஸ் இயக்கத்தினையும் வேகமாகச் செயல்பட வைக்க நாம் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம். இதன் இன்னொரு சிறப்பு இதன் இயக்க வேகம் தான். மிக வேகமாக இயங்குவதுடன், இதில் எந்த விதமான ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் இருப்பதில்லை.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், கூகுள் குரோம், ஆப்பரா, சபாரி, விண்டோஸ் ரீசைக்கிள் பின், ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் லிஸ்ட், தற்காலிக பைல்கள், லாக் பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி ஆகியவற்றை இது சுத்தப்படுத்துகிறது.
அண்மையில் வெளியிட்டுள்ள பதிப்பில் காணும் புதிய வசதிகளில் கீழ்க்குறித்தவை முக்கியமானவைகளாகும்.
1. பயர்பாக்ஸ் சோதனைப் பதிப்பு 8 மற்றும் பதிப்பு 7
2.நெட்வொர்க் பாஸ்வேர்ட் கிளீனிங்
3. சபாரி மற்றும் கூகுள் குரோம் பிரவுசர் சுத்தப்படுத்துவது மேம்படுத்தப்பட்டுள்ளது.
4. புதிய அவாஸ்ட் மற்றும் ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் பதிப்பிற்கான கிளீனிங் வசதிகள்.
5. இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றைக் காண, டவுண்லோட் செய்வதற்கென மேலே காட்டப்பட்டுள்ள தளத்தையே அணுகவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஷியாம் ஷெரிப் - doha,இந்தியா
11-நவ-201113:43:45 IST Report Abuse
ஷியாம் ஷெரிப் இந்த அப்டேடடு வெர்ஷ்னில் காசு கேக்கறாங்களே பாஸ்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X