எச்.டி.சி. தரும் பட்ஜெட் ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 நவ
2011
00:00

தைவான் நாட்டைச் சேர்ந்த எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் டில்லியில் தன்னுடைய தொடக்க நிலை மொபைல் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது. இதன் பெயர் எச்.டி.சி. எக்ஸ்பு ளோரர். எச்.டி.சி. நிறுவனத்தின் குறைந்த விலை போன் இதுவாகத்தான் இருக்கும். இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ.11,650. ஆனால், ரூ.10,000 க்குக் கிடைக்கும் என சில தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதில் 600 மெஹா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், 3.2 அங்குல அகலத்திரை, 384 எம்.பி. ராம் நினைவகம், 512 எம்பி போன் நினைவகம், 5 எம்பி திறனில் இயங்கும் கேமரா, ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம், இதனுடன் இயங்கும் எச்.டி.சி. சென்ஸ் 3.5 இயக்கம் ஆகியவை உள்ளன. இந்த சென்ஸ் தொழில் நுட்பம் மூலம் பயனாளர்கள் துல்லியமான கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளைக் காணலாம். இதில் அடோப் பிளாஷ் சப்போர்ட் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனை வோடபோன் நிறுவனம், இதற்கென முடிவு செய்யப்பட்ட வாடகைத் திட்டத்துடன் வாடிக்கை யாளர்களுக்கு வழங்குகிறது. இலவச 3ஜி டேட்டா மற்றும் குறிப்பிட்ட வகை அழைப்பு களுக்கான சலுகை ஆகியன அறிமுக சலுகையாகத் தரப்படுகிறது. ரூ.100க்கு 200 எம்பி டேட்டா, ரூ.375க்கு 1ஜிபி, ரூ.650க்கு 2ஜிபி வரை பெறலாம். இந்த சலுகை டிசம்பர் 31 வரை வழங்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X