சோனியின் புதிய வயோ லேப்டாப்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2010
00:00

சோனி நிறுவனம் சென்ற வாரம், தன் வயோ  C (Vaio E) சீரிஸ் வரிசையில், பல புதிய லேப்டாப் கம்ப்யூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பலவகையான ஸ்கிரீன்  (35.56 cms and 39.37)  அளவுகளிலும், ஹார்ட்வேர் சிறப்புகளுடன் இவை வடிவமைக்கப் பட்டுள்ளன.  ஊதா, இளஞ்சிவப்பு, பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இவை கிடைக்கின்றன. இவற்றின் தொடக்க விலை ரூ.34,990.  சோனி நிறுவனத்தின் விளம்பர தூதுவரான கரீனா கபூர் மூலம் விளம்பரப் படுத்தப்படும் இந்த லேப்டாப் கம்ப்யூட்டர் கள், இளைஞர் களையும், ஸ்டைலான தோற்றம் கொண்ட கம்ப்யூட் டர் களை விரும்பு பவர் களையும் கவர்ந்திழுக்கும்.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ந.Sithivinayagam - kattumannarkoil,இந்தியா
12-ஜூலை-201010:28:56 IST Report Abuse
ந.Sithivinayagam அன்றும் என்றும் புதியதை அழகாக சொல்வது , தினமலர் கம்ப்யூட்டர் மலர் . நான் விரும்பி படிப்பது , தொகுத்து வைத்து கொள்வதும் கம்ப்யூட்டர் மலர் மட்டுமே . நன்றியுடன் ந.சித்திவினாயகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X