ஸ்மார்ட்போன் நோக்கியா 603
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
00:00

சிம்பியன் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் நோக்கியா நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள ஸ்மார்ட் போன் நோக்கியா 603. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. வை-பி, ஏ–ஜி.பி.எஸ்., ஆக்ஸிலரோ மீட்டர் மற்றும் டச் சென்சார்கள், புளுடூத் மற்றும் என்.எப்.சி. ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. ராம் மெமரி 512 எம்பி, 1 ஜிபி ரீட் ஒன்லி மெமரி என கவலையின்றி பைல்களை அடுக்கிப் பயன்படுத்தலாம். போன் மெமரி 2 ஜிபி தரப்பட்டு அதனை 32 ஜிபி வரை அதிகப் படுத்த இடம் தரப்பட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட வண்ணக் கலவைகளில், பார் டைப் போனாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் கேமராவில் டிஜிட்டல் ஸூம் இயங்குகிறது. டிவியுடன் இணைத்துப் பார்க்க போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.3 பிளேயர், சரவுண்ட் ஸ்டீரியோ கொண்ட எப்.எம். ரேடியோ, வீடியோ பதிவு மற்றும் இயக்கம் என மல்ட்டிமீடியா வசதிகள் உள்ளன. எஸ்.எம்.எஸ்., எம்.எம். எஸ்., புஷ் மெயில் ஆகியவையும் கிடைக்கின்றன. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல் படுகிறது. இதன் எடை 109.5 கிராம். பரிமாணம் 113.5 x 57.1 x 12.7 மிமீ. கீறல் விழ முடியாத கிளாஸ் கொண்டு திரை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான லித்தியம் அயன் பேட்டரி 460 மணி நேரம் மின்சக்தியை தேக்குகிறது. தொடர்ந்து 16 மணி நேரம் பேசுவதற்கு திறனைத் தருகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.14,500.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathiabalan - pondicherry,இந்தியா
03-பிப்-201219:58:12 IST Report Abuse
sathiabalan VELLAI KUDUTHALAGA ULATHU
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X