சாம்சங் கேலக்ஸி ஆர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
00:00

சாம்சங் நிறுவனம் தன் கேலக்ஸி எஸ் 2 மொபைலுக்குக் கிடைத்த வரவேற்பினை அடுத்து, சில மாற்றங்களை அதில் ஏற்படுத்தி, வசதிகளைச் சுருக்கி, கேலக்ஸி ஆர் என்ற பெயருடன் விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை இணைய தளம் மூலம் வாங்கலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 20,999. தொடக் கத்தில் இதன் வெளிச் சந்தை விலை ரூ.26,990 ஆக இருந்தது. இந்த மொபைலின் சிறப்பு அம்சங்கள்:
4.19 அங்குல எல்.சி.டி. கெபாசிடிவ் தொடுதிரை, நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE/GPRS, WiFi, WiFi Hotspot தொழில் நுட்பம், ஏ-ஜிபிஎஸ் இணைந்த ஜி.பி.எஸ். சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத் 3.0, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் கேமரா, வீடியோ பதிவு, ஆர்.டி.எஸ். வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, முன்பக்க கேமரா, 8 ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப் படுத்தக் கூடிய ராம் நினைவகம், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை இந்த போனில் உள்ள நவீன வசதிகளாகும். ஸ்டோரேஜ் 8 ஜிபி, ராம் மெமரி 1 ஜிபி, ரீட் ஒன்லி மெமரி 2 ஜிபி தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். ஆர்கனைசர், இமேஜ், டாகுமெண்ட் எடிட்டர்கள் கிடைக்கின்றன. கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யு ட்யூப், காலண்டர் மற்றும் கூகுள் டாக் ஆகியவற்றிற்கு இணைப்புகள் தரப்பட்டுள்ளன. 1650 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து 9 மணி நேரம் பேசுவதற்கு மின் சக்தியைத் தருகிறது. வாய்ஸ் மெமோ, டயல் கட்டளைகளைத் தரலாம். இதன் பரிமாணம் 125 x 66 x 9.5 மிமீ. எடை 135 கிராம். நான்கு அலைவரிசைகளில் செயல்படுகிறது. இந்த போனின் எடை வழக்கத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாக 135கிராம் உள்ளது.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜலால் - Chennai,இந்தியா
06-பிப்-201212:31:50 IST Report Abuse
ஜலால் இந்த மொபைல் நன்றாகவே உள்ளது ....நான் இரண்டு மாதங்களாக பயன்படுத்தி வருகிறேன் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X