டிப்ஸ் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
00:00

*டாகுமெண்ட் ஒன்றை நண்பருக்கு இமெயிலில் அனுப்புகையில் அதனுடன் பாண்ட் ஒன்றையும் அனுப்ப முடிவு செய்கிறீர் கள். பெரும்பாலும் தமிழில் அமைக்கப்பட்ட டாகுமெண்ட்களுடன் இது போல பாண்ட் அனுப்பப் படுவதனைப் பார்க்கலாம். இந்த பாண்ட்டை எப்படி இமெயிலில் இணைத்து அனுப்புவது? எந்த எழுத்து வகையையும் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து நேரடியாக இமெயில் அட்டாச்டு பைலாக அனுப்ப முடியாது. எனவே அதனை வேறு ஒரு டிரைவ் அல்லது போல்டருக்குக் காப்பி செய்து பின்னரே அட்டாச் செய்து அனுப்ப முடியும்.
* எம்.எஸ். அவுட்லுக்கில் இமெயில் அல்லது அப்பாய்ண்ட்மென்ட் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 பயன்படுத்திப் பாருங்கள். செயல்படாது. ஏனென்றால் அவுட்லுக் மட்டும் திறந்திருக் கும் ஒன்றை மூடுவதற்கு Alt + F4 கீகளைப் பயன் படுத்தும். இதனைப் பயன்படுத்தி திறந் திருக்கும் பைலை மூடிவிட்டீர் களா! இப்போது மீண்டும் Alt + F4 பயன்படுத்துங்கள். புரோகிராம் மூடப் படும். எனவே அவுட்லுக் புரோகிரா மினை மூட வேண்டும் என்றால் அதில் திறந்திருக்கும் ஒவ்வொன்றையும் முதலில் Alt + F4 பயன்படுத்தி மூடிவிட்டு இறுதியாகவும் அதனைப் பயன் படுத்தினாலே புரோகிராம் மூடப்படும்.
* நோட்பேடில் டெக்ஸ்ட் அமைக்கையில் அன்றைய தேதி மற்றும் கிழமையை அமைத்திடும் ஷார்ட் கட் கீ F5 கீயாகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karuppasamy - chennai,இந்தியா
07-பிப்-201222:30:07 IST Report Abuse
karuppasamy very usefull pages. i like very much.good
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X