பயர்பாக்ஸ் ஸ்பெல் செக்கர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2010
00:00

அநேகமாக அனைத்து டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களிலும், ஆங்கில எழுத்துப் பிழைகளைத் திருத்த ஸ்பெல் செக்கர் தரப்படுகிறது. இணையத்திலும் நாம் அதிகமான அளவில் டெக்ஸ்ட் அமைக்கிறோம். பல படிவங்களில் நம் குறிப்புகளைத் தர வேண்டியுள்ளது; ப்ளாக்குகள் என்னும் வலைமனைகளை அமைக் கிறோம்; போரம்கள் எனப்படும் மன்றங்களில் நிறைய எழுதுகிறோம். இவற்றில் எழுதுகையிலும் நமக்கு ஒரு ஸ்பெல் செக்கர் தேவைப்படுகிறது. அப்படியானால், பிரவுசரிலும் ஒரு ஸ்பெல் செக்கர் வேண்டுமே? இருக்கிறதா என்றால், அதிசயப்படத்தக்க வகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மட்டுமே இந்த வசதியைக் கொண்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8க்கு இன்னும் முழுமையான ஸ்பெல் செக்கர் இல்லை. விரைவில் வர இருப்பதாகத் தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பயர்பாக்ஸ் பிரவுசரில் எப்படி ஸ்பெல் செக்கரை இயக்குவது எனப் பார்க்கலாம். வழக்கமாக, பயர்பாக்ஸ் பிரவுசரை இன்ஸ்டால் செய்திடுகையிலேயே, இந்த வசதியும் இயக்கப்படுகிறது. ஏதேனும் செட்டிங்ஸ் மாற்றங்களினால், ஸ்பெல் செக்கர் இயங்கவில்லை என்றால், கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைப்பினை மேற்கொள்ளவும். முதலில் Tools>Options>Advanced எனச் செல்லவும். கிடைக்கும் டேப்களில் “General”என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து  Check my spelling as I type என்ற வரிக்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை எனில் அங்கு உள்ள கட்டத்தில் கிளிக் செய்து ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து டூல்ஸ் மெனுவினை மூடிவிட்டு, ஏதேனும் டெக்ஸ்ட் அமைத்துச் சோதனை செய்து பார்த்தால், ஸ்பெல் செக்கர் அமைக்கப்பட்டிருப்பது தெரியவரும்.



Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X