நோக்கியா லூமியா 710
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மார்
2012
00:00

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நோக்கியா லூமியா 710 மொபைல், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. வருவதற்கு முன்னர், உத்தேச விலையாக ரூ.19,000 என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது இதன் அதிக பட்ச விலை ரூ. 15,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் போன் வரிசையில் இரண்டாவது போனாகும். இதன் திரை 3.7 அங்குல அகலம் உடையது. திரைக்கென கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 480X800 பிக்ஸெல் திறன் கொண்டது. இதன் பின்பக்க மூடியை கருப்பு அல்லது வெள்ளை என விரும்பும் வண்ணத்தில் மாற்றிக் கொள்ளலாம். இதன் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் தன்மை உடையது. இந்த பார் வடிவ போனில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்தலாம். 5 மெகா பிக்ஸெல் திறனுடன், டிஜிட்டல் ஸூம் வசதியுடன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போனின் நினைவகம் 512 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 8 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இமெயில், புஷ் மெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி3 பிளேயர், 3ஜி, வை-பி, புளுடூத், அக்ஸிலரோமீட்டர் மற்றும் டச் சென்சார் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்கு கின்றன. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதன் சிறப்பு என நோக்கியா கருதுகிறது. டாகுமெண்ட் எடிட்டர் மற்றும் வியூவர், வீடியோ மற்றும் போட்டோ எடிட்டர், வாய்ஸ் மெமோ, வாய்ஸ் டயலிங் ஆகிய வசதிகளும் உள்ளன. 1300 எம்.ஏ.எச். திறன் கொண்ட பேட்டரி, 400 மணி நேரம் மின்சக்தியைத் தக்க வைக்கிறது. தொடர்ந்து 7 மணி நேரம் பேசும் திறன் தருகிறது. இதன் பரிமாணம் 119 x 62.4 x 12.5 மிமீ. எடை 125.5 கிராம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yasodharan - trippur,இந்தியா
23-மார்ச்-201207:57:25 IST Report Abuse
yasodharan ...........but..........NFC.....(near field communication)....service is ..... ??????????????????
Rate this:
Share this comment
Cancel
mahran - sivakasi,இந்தியா
19-மார்ச்-201202:50:55 IST Report Abuse
mahran சூப்பர் நோக்கியா சூப்பர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X