பிளாக்பெரி போல்டு 9700
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2010
00:00

ஆர்.ஐ.எம். நிறுவனம், இந்தியாவில் தன் பிளாக்பெரி போல்டு 9700 மாடல் மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெள்ளை வண்ணத்தில் கிடைக்கிறது. வண்ணம் மட்டுமின்றி, இந்த போனின் அம்சங்களும் மிகச் சிறப்பான ஒன்றாக இதனை மாற்றியுள்ளன.   இந்த மாடல் போனின் திரை 2.44  அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. 480து360  பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட, டி.எப்.டி. / எல்.சி.டி. திரையாக அமைக்கப் பட்டுள்ளது.   மெனு மற்றும் ஐகான் களைத் தேர்ந்தெடுக்க கிளிக் செய்திடும் வசதி கொண்ட ட்ரேக் பேட் தரப்பட்டுள்ளது. வால்யூம் கட்டுப்படுத்த தனி கீகள் இருப்பது, ஆடியோ, வீடியோவினை ரசிப்பதில் தனி அனுபவத்தினைத் தருகிறது. கம்ப்யூட்டருடன் ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இணைக்க முடிகிறது.
 இதன் மெமரியினை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இமெயில்கள், மெசேஜ், அப்ளிகேஷன்கள், மல்ட்டிமீடியா பைல்கள் மற்றும் பிற டாகுமெண்ட்களுக்கென தனி பாக்ஸ் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள 3.2 மெகா பிக்ஸெல் கேமரா மூலம் எடுக்கப்படும் வீடியோ படங்களை மற்றவர்களுடன் எளிதாகப் பகிர்ந்து கொள்ளலாம். கூடுதல் வேகத்தில் 3ஜி நெட்வொர்க் தொடர்பு கிடைக்கிறது.இதனால் இணையத்தில் மிக வேகமாக பிரவுஸ் செய்திட முடிகிறது. வை– பி வசதி உள்ளதால், இவ்வகை இணைப்பு கிடைக்கும் இடங்களில், போனை நன்றாகப் பயன்படுத்த முடிகிறது.
இதில் 1500ட்அட திறன் கொண்ட பேட்டரி இணைக்கப் பட்டுள்ளதால், 6 மணி நேரம் தொடர்ந்து போனைப் பயன்படுத்த முடிகிறது.  பயன்படுத்தாத காலத்தில், 21 நாட்கள்  இதன் திறன் குறையாமல் உள்ளது. இதன் 624Mஏத்  ப்ராசசர், பிளாக்பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பு 5ல் இயங்குவதால், அனைத்து அப்ளிகேஷன் களும் நல்ல வேகத்தில் இயங்குகின்றன. டா ட்டா, வோடபோன், ஏர்டெல் சர்வீஸ் புரவைடர்களிடம் இந்த போன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.31,900.


Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X