பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
இன்றைய சூழலில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது, தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில், சக ஆண்களிடம் இருந்து பிரச்னைகள் வராமல் இருக்க வேண்டுமெனில், அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ, உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்:* நம் உடைகள், எதிரிலிருப்பவர், நம்மை உற்று நோக்காத வகையில் இருப்பது முக்கியம். ..
பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
தேøவான பொருட்கள்: பனீர் துண்டுகள் - 15 அல்லது 20, இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, சில்லி சாஸ் - தலா ஒரு தேக்கரண்டி, மைதா - கால் கப், சோள மாவு - 4 தேக்கரண்டி, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் பனீர் துண்டுகள், இஞ்சி - பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, சில்லி சாஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து, 10 நிமிடம் ஊற வைக்கவும். மைதா, சோள மாவு, உப்பை ..
பதிவு செய்த நாள் : மே 19,2013 IST
கோடையில் மிளகாயை முற்றிலுமாக தவிர்த்தால், குடலுக்கு ரொம்ப நல்லது. கண்டிப்பாக பச்சை மிளகாயை தவிருங்கள். குடல் தொடர்பான பெரும்பாலான நோய்கள் கோடையில் தான் உருவாகின்றன. இதற்கு காரம் மிகுதியான உணவுகளும் ஒரு காரணம்.உலர் சருமம் உள்ளவர்கள் கை, கால், முகத்தில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு, குளிக்கலாம். பெண்கள், அடிக்கடி மருதாணி இட்டுக் கொள்வது, உடம்பை குளிர்ச்சியாக ..