Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
நாம் சாப்பிடும் உணவு, உள்ளே இறங்கும் போது, தவறான பாதையில் நுழைந்துவிட்டால், உள்ளிழுக்க வேண்டிய மூச்சு தடைபட்டு, திணறல் ஏற்படும். மூச்சுத்திணறல் ஏற்பட்டால், 40 வினாடிகளில் மயக்கம் ஏற்பட்டு, நான்கு நிமிடங்களில் மரணமே ஏற்பட்டு விடும். உடனடி மருத்துவ சிகிச்சை செய்து, உயிர் காப்பாற்றப் பட்டாலும், மூளையில் நிரந்தர பாதிப்பு ஏற்படும்.சாப்பிடும் போது, இதுபோன்ற மூச்சுத்திணறலை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது சித்த மருத்துவம். எனவேதான், பெரும்பாலான சித்த மருந்துகள், உணவாக உட்கொள்ளும்படியே கசாயம், அடை, புட்டு, பொடி, லேகியம், மணப்பாகு, நெய், எண்ணெய் போன்ற வடிவங்களில் காணப்படுகின்றன. உணவாக பயன்படும் ஒரு பொருளை, குறைந்தளவில் பக்குவப்படுத்தி சாப்பிடும்போது அது மருந்தாகவும், அதே பொருள் அளவுக்கு மிஞ்சி சாப்பிடும்போது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X